Categories
உலக செய்திகள் பல்சுவை

ஆகஸ்ட் 12 ”உலகம் இளைஞர்கள் தினம்” அனுசரிப்பு …!!

ஆகஸ்ட் 12_ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும்  இளைஞர்கள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது. சர்வதேச இளைஞர்கள் தினம் 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மாநாட்டில் சர்வதேச ரீதியில் இளைஞர்களின் பிரச்சினையும்,  இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்தை கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்தது. இதன்படி 1999 டிசம்பர் 17 ஆம் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 12…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 12 கிரிகோரியன் ஆண்டு : 224_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 225_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 141 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்:   கிமு 30 – மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின்  கிளியோபாத்ரா  தற்கொலை செய்து கொண்டாள். 1099 – முதலாம் சிலுவைப் போர்: சிலுவைப் போர்வீரர்கள் பாத்திமக் கலிபகத்தைத் தோற்கடித்தனர். 1121 – ஜோர்ஜிய இராணுவத்தினர் நான்காம் டேவிட் மன்னர் தலைமையில்  செல்யூக்குகளை  வென்றனர். 1323 – சுவீடனுக்கும் நோவ்கோரத் குடியரசுக்கும் இடையில் எல்லை தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது. 1492 – கிறித்தோபர் கொலம்பசு புதிய உலகத்திற்கான தனது முதல் […]

Categories

Tech |