இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 13 கிரிகோரியன் ஆண்டு : 225_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 226_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 140 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 29 – உரோமைப் பேரரசன் அகத்தசு டால்மாத்திய இனத்தவரைப் போரில் வெற்றி கொண்டான். 523 – ஒர்மிசுதாசின் இறப்பை அடுத்து முதலாம் யோவான் புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 582 – பைசாந்தியப் பேரரசராக மோரிசு பதவியேற்றார். 1099 – இரண்டாம் அர்பனுக்குப் பின்னர் இரண்டாம் பசுக்கால் 160-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 1516 – புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு நாப்பொலியையும் பிரான்சின் முதலாம் பிரான்சிசு மிலானையும் உரிமை கொண்டாட இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 1521 – எசுப்பானியத் தேடல் […]
Categories