Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 14…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 14 கிரிகோரியன் ஆண்டு : 226_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 227_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 139 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1040 – இசுக்காட்லாந்து மன்னன் முதலாம் டங்கன் அவரது எதிராளி மக்பெத்துடனான போரில் கொல்லப்பட்டான். மக்பெத் மன்னராக முடி சூடினான். 1385 – அல்சுபரோட்டா சமரில் போர்த்துக்கீசப் படையினர் முதலாம் ஜான் மன்னர் தலைமையில் காஸ்டில் படைகளைத் தோற்கடித்தனர். 1480 – இத்தாலியின் தெற்கே ஒத்ராந்தோ நகரில் இசுலாமுக்கு மதம் மாற மறுத்த 800 கிறித்தவர்கள் உதுமானியர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் […]

Categories

Tech |