இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 15 கிரிகோரியன் ஆண்டு : 227_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 228_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 138 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 636 – அரபு–பைசாந்தியப் போர்கள்: பைசாந்தியப் பேரரசுக்கும் ராசிதீன் கலீபாக்களுக்கும் இடையில் யார்மோக் என்ற இடத்தில் சமர் இடம்பெற்றது. 717 – கான்ஸ்டண்டினோபில் மீதான இரண்டாவது அரபு முற்றுகை ஆரம்பமானது. இது ஓராண்டு வரை நீடித்தது. 927 – அராபிய முசுலிம்கள் (சராசென்கள்) தாரந்தோவைக் கைப்பற்றி அழித்தார்கள். 1038 – அங்கேரியின் முதலாம் இசுடீவன் மன்னர் இறந்ததை அடுத்து, அவரது மருமகன் பீட்டர் ஒர்சியோலோ முடிசூடினான். 1057 – லும்பனான் போர்: இசுக்கொட்லாந்தின் மன்னர் […]
Categories