இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 18 கிரிகோரியன் ஆண்டு : 230_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 231_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 135 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 684 – மார்ச் ராகித் சமரில் உமையா கலீபகப் பிரிவினைவாதிகள் இப்னு அல்-சுபைர் ஆதரவாளர்களைத் தோற்கடித்து, உமையாதுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவைக் கைப்பற்றினர். 1487 – காசுட்டீலிய, அராகன் படைகள் மாலகா நகரை முற்றிறுகையிட்டுக் கைப்பற்றின. 1572 – புரட்டத்தாந்து, கத்தோலிக்கத் திருச்சபைகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக நான்காம் என்றி மன்னருக்கும் மார்கரெட்டுக்கும் பாரிசில் திருமணம் நடைபெற்றது. 1587 – அமெரிக்காக்களில் முதலாவது ஆங்கிலேயக் குழந்தை பிறந்தது. 1590 – அமெரிக்காவின் ரோனோக் குடியேற்றத்தின் ஆளுநர் […]
Categories