இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 26 கிரிகோரியன் ஆண்டு : 238_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 239_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 127 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 683 – உமையா கலீபு முதலாம் யசீதின் இராணுவத்தினர் மதீனாவில் 11,000 பேரைக் கொன்றனர். 1071 – செல்யூக்குகள் பைசாந்திய இராணுவத்தை மான்சிக்கெர்ட் போரில் தோற்கடித்தனர். இவர்கள் விரைவில் அனத்தோலியாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர். 1303 – தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி சித்தோர்காரைக் கைப்பற்றினான். 1542 – பிரான்சிசுக்கோ டி ஒரிலானா அமேசா ஆற்றின் வழியே சென்று அத்திலாந்திக் பெருங்கடலை அடைந்தார். 1748 – அமெரிக்காவின் முதலாவது லூதரனியத் திருச்சபை பிலடெல்பியாவில் நிறுவப்பட்டது. 1768 – ஜேம்ஸ் குக் தனது முதலாவது கடற்பயணத்தை இங்கிலாந்தில் இருந்து என்டெவர் […]
Categories