இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 04 கிரிகோரியன் ஆண்டு : 216_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 217_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 149 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 598 – சூயி பேரரசர் வேன்டி தனது இளைய மகன் யாங் லியானை கோகுர்யியோவை ((கொரியா) கைப்பற்றக் கட்டளையிட்டார். 1578 – மொரோக்கோ படைகள் போர்த்துக்கீசரை போரில் வென்றனர். போர்த்துகல் மன்னர் செபஸ்தியான் போரில் கொல்லப்பட்டார். 1701 – மொண்ட்ரியால் நகரில் புதிய பிரான்சுக்கும் கனடாவின் பழங்குடியினருக்கும் இடையே அமைதிபோப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1704 – எசுப்பானிய மரபுரிமைப் போர்: ஆங்கிலேய, டச்சுக் கூட்டுப்படைகளினால் ஜிப்ரால்ட்டர் கைப்பற்றப்பட்டது. 1783 – சப்பானில் அசாமா எரிமலை வெடித்ததில் 1,400 பேர் உயிரிழந்தனர். பஞ்சம் காரணமாக மேலும் 20,000 இழப்புகள் ஏற்பட்டன. […]
Categories