இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 09 கிரிகோரியன் ஆண்டு : 221_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 222_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 144 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 48 – யூலியசு சீசர் உரோமைக் குடியரசின் இராணுவத் தளபதி பொம்பீயை சமரில் தோற்கடித்தான். பொம்பீ எகிப்துக்கு தப்பி ஓடினான். 378 – உரோமைப் பேரரசர் வேலென்சு தலைமையிலான பெரும் படை எகிப்தில் தோல்வியடைந்தது. மன்னனும் அவனது பாதிப்பங்குப் படையினரும் கொல்லப்பட்டனர். 1048 – 23 நாட்களே பதவியில் இருந்த பின்னர் திருத்தந்தை இரண்டாம் டமாசசு இறந்தார். 1173 – பீசா சாயும் கோபுரத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே […]
Categories