Categories
உலக செய்திகள்

என்னை ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கதறிய மகன்… தாயின் தகாத செயல்…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!

ஆஸ்திரேலியாவில் தன் மகனுக்கு செலுத்தப்படும் குளுக்கோஸ் குழாயில் தாய் மலத்தை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சிட்னி பகுதியில் உள்ள ஒரு பெண் தனது 9 வயது மகனுடன் வசித்து  வருகிறார்.  தற்போது அவரது மகனுக்கு ஏற்பட்ட ஆஸ்துமா பிரச்சினையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அச்சிறுவன் சிகிச்சை மேற்கொண்ட பிறகும் குணமடையவில்லை காய்ச்சல் ஏற்பட்டு ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். சிறுவன் குணமடையாததற்கு என்ன காரணம் என்று மருத்துவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இதனை தொடர்ந்து இரத்தத்தை […]

Categories
உலக செய்திகள்

4கொலை செய்த தாய்…! விடுதலை செய்ய சொல்லி…. ”90ஆய்வாளர்கள்” மனு தாக்கல் – ஆஸியில் பரபரப்பு சம்பவம்…!!

ஆஸ்திரேலியாவின் நான்கு குழந்தைகளை கொன்ற தாய்க்கு விடுதலை வழங்க வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 1990-க்கும் 1999-க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேத்லீன் ஃபோல்பிக் என்பவர் தனது 4 குழந்தைகளை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காலேப், பேட்ரிக், சாரா மற்றும் எலிசபெத் ஆகிய நான்கு குழந்தைகளை அடுத்த காலகட்டத்தில் கொலை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்து,  7  வார விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு […]

Categories
உலக செய்திகள்

23 நாட்கள்…. “அடைத்து வைத்து பலாத்காரம்”… சொந்த கழிவை மிரட்டி சாப்பிட வைத்த கொடூரன்… அதிர வைத்த சம்பவம்!

ஆஸ்திரேலியாவில் காதலிப்பதாக நாடகமாடி ஒரு பெண்ணை தொடர்ந்து 23 நாட்கள் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிய ஒருவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் வசித்து வருகிறான் 34 வயதான நிக்கோலஸ் ஜான் கிரில்லி ( Nicholas John Crilley) என்பவன். இவன் 22 வயதான பெண் ஒருவரை காதலிப்பதாக நாடகமாடி ஏமாற்றி தனது குடியிருப்பிலும், ஹோட்டல் ஒன்றிலும் அடைத்து வைத்து கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளான். சட்டக் காரணங்களுக்காக […]

ஆஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் விபத்து… 5 பேர் பரிதாப பலி!

ஆஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் ஓன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வடக்கு ஆஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லாந்து பகுதியில் தான் (Queensland) தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம், சீரற்ற வானிலை காரணமாக காணாமல் போனதாக  தகவல்கள் வெளியானது. இதையடுத்து பண்டைய சமூகக் குடியேற்றமான லாக்ஹார்ட் (Lockhart) கடற்கரைக்கு அருகே விமானம் விபத்துக்குள்ளாகி பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் 5 பயணிகளும் இறந்து விட்டதாக […]

Categories

Tech |