இத்தாலி நாட்டில் இருந்து ஆஸ்திரியா செல்வதாக இருந்த இரயில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரு நாட்டு எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது . கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமில்லாமல் மற்ற பிற நாடுகளுக்கும் பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதாவது, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், ஈரான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு பலர் உயிருக்கு போராடி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடான […]
Tag: #Austria
முத்தரப்பு மகளிர் டி-20தொடரில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்திரேலிய அணி. மெல்போர்னில் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் ஆடிய மகளிர் அஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் சேர்த்தது. இதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 144 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 66 ரன்கள் […]
ஆஸ்திரியாவில் நடைபெற்றுவரும் மேடன் துப்பாக்கிச் சுடுதல் தொடரின் மகளிர் தனிநபர் 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை அபூர்வி சண்டிலா தங்கப் பதக்கம் வென்றார். மேடன் துப்பாக்கிச் சுடுதல் கோப்பை ஆஸ்திரியாவின் இன்ஸ்பர்க் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் தனிநபருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை அபூர்வி சண்டிலா பங்கேற்றார். இதில், சிறப்பாகச் செயல்பட்ட அவர் 251.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து […]
ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கிய வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலகில் பல்வேறு மலைப்பிதேசங்களில் வீரர்கள் பனி சறுக்கு சாகசம் செய்து வருகின்றனர். பனி சறுக்குகள் போட்டிகளாகவும் நடத்தப்பட்டு வருகிறது. சில நேரங்களில் இயற்க்கையின் பிடியில் சிக்கி வீரர்கள் தங்கள் உயிரை பறிகொடுத்து விடுகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரியாவில் உள்ள ஆல்ப்ஸ் மலைக்கு சில பனிச்சறுக்கு வீரர்கள் பனி சறுக்கு சாகசம் செய்வதற்கு சென்றனர். பின்னர் அங்கு சென்று பனிசறுக்கு செய்வதற்காக விரும்பி தயார் நிலையில் இருந்தனர். அப்போது பனி மிக […]