Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆப்கான் 1 மேட்ச் கூட ஜெயிக்கல….. “கேப்டன் பதவியிலிருந்து விலகிய முகமது நபி”…. என்ன காரணம்?

டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி தயார் செய்ததில் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் தேர்வாளர்கள் மற்றும் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடு காரணமாக முகமது நபி ஆப்கானிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் குவித்தது. அதன் பின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 ரன்னில் த்ரில் வெற்றி…. “ஆனாலும் இலங்கையை நம்பியிருக்கும் ஆஸ்திரேலியா”…. அரையிறுதிக்கு போவது யார்?

ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா 4 ரன்னில் வீழ்த்தியிருந்தாலும் இலங்கையின் கையில்  ஆஸ்திரேலியாவின் அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 மாற்றும் குரூப் 2 என இரு குழுவாக பிரிக்கப்பட்டு 12 அணிகள் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvAFG : போராடிய ரஷீத்…… 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா…!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை  சூப்பர் 12 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்ததால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. 169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்க ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.  கடைசி கட்டத்தில் ரசித் கான் 23 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த போதிலும் […]

Categories

Tech |