டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் 2022 டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஆஸ்திரேலியாவில் மழை காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டு 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான போட்டி கைவிடப்பட்டது. மெல்போர்னில் இன்று நடக்க இருந்த இரண்டு போட்டிகள் […]
Tag: #AUSvENG
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அற்புதமாக துள்ளி சிக்ஸரை தடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச முடிவு […]
2ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி தொடரையும் கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச முடிவு செய்தார்.. அதன்படி இங்கிலாந்தின் […]
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மெக்ராத் சாதனையை ஸ்டார்க் முறியடித்துள்ளார். உலக கோப்பை இரண்டாவது அரை இறுதியில் நேற்று ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதின. பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களும், அலெக்ஸ் கேரி 46 ரன்களும் எடுத்தனர். […]
இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது உலக கோப்பை 2-வது அரை இறுதியில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் நேற்று மோதியது. பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்கள் அடித்தார். மேலும் அலெக்ஸ் கேரி 46 ரன்களும், மிட்சல் ஸ்டார்க் […]
ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் குவித்துள்ளது. உலக கோப்பை 2-வது அரை இறுதியில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 2-வது ஓவரில் பிஞ்ச் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து கிறிஸ் […]
ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்தில் அலெக்ஸ் கேரியின் தாடையில் பட்டு ரத்தம் சொட்டியது உலக கோப்பை 2-வது அரை இறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 2-வது ஓவரில் பிஞ்ச் 0 ரன்னில் எல்.பி. டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். […]