Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20worldcup22 : 10 ஆண்டுகளுக்கு பின் முதல் வெற்றி….. சொந்தமண்ணில் ஆஸியை அலறவிட்ட நியூசிலாந்து..!!

2011க்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்து தனது முதல் சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது அதன்படி நியூசிலாந்தின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே இருவரும் களறங்கினர். இதில் ஆலன்  முதல் ஓவரிலிருந்து அதிரடியில் இறங்கினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை : ஆரம்பமே அமர்க்களம்…. ஆஸி அதிர்ச்சி தோல்வி….. 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து..!!

ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று அசத்தியது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்தது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvNZ : ஆரம்பமே அதிரடி…. “ஆலன்- கான்வே அபாரம்”…. 201ஐ சேஸ் செய்யுமா ஆஸி.?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 200 ரன்களை குவித்துள்ளது.. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்தது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : சூப்பர் 12 சுற்றில் இன்று முதல் போட்டி…. ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து மோதல்..!!

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.. சிட்னியில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இன் முதல் சூப்பர் 12 ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று  (அக்.,22 ஆம் தேதி) இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு மோதுகின்றன. இது சூப்பர் 12 களின் முதல் போட்டி மற்றும் போட்டியின் ஒட்டுமொத்த 13 வது போட்டியாகும். ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இன்று தொடங்குகிறது சூப்பர் 12 சுற்று…. “4 அணிகள் மோதுகிறது”…. யார் யாருடன்?

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இன்று மொத்தம் 2 போட்டிகள் நடைபெறுகிறது.. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்து விட்டது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, நமிபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குரூப் பி பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய 8 அணிகள் தகுதி சுற்றில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvNZ : 82 ரன்னில் சுருண்ட நியூசிலாந்து…. தொடரை வென்ற ஆஸ்திரேலியா..!!

2ஆவது ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0என்ற கணக்கில் முன்னிலை வகித்து இருக்கின்றது. இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”ரெண்டு பேரும் விட்டுராதீங்க” வலுவான நிலையில் ஆஸி……!!

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இந்தப் […]

Categories

Tech |