கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆட்டோ டிரைவரான ஆனந்தன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தன் தனது நண்பரான சதீஷ் என்பவருடன் ஆட்டோவில் சென்றுள்ளார். இவர்கள் சாத்தனக்கல் சிறிய பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்தது. இதனால் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக ஆனந்தன் பிரேக் பிடித்துள்ளார். […]
Tag: auto accident
மாட்டின் மீது மோதி ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் தபால் நிலைய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கம்பாறை பகுதியில் தபால் நிலைய ஊழியரான ஆண்ட்ரூஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் கேரளாவுக்கு சென்று விட்டு அம்பை ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். இந்நிலையில் ஆண்ட்ரூஸ் சிங்கம்பாறையில் வசிக்கும் பன்னீர் என்பவரது ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இதனை பாப்பாக்குடி அருகே ஆட்டோ இதனை அடுத்து சென்று கொண்டிருந்த போது […]
லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பெரியவிள்ளை வலசை பகுதியில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் தனது உறவினருடன் மத்தளம்பாறை பகுதியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு இரண்டு பேரும் ஆட்டோவில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து ராமச்சந்திரன் என்பவர் அந்த ஆட்டோவை பழைய குற்றாலம் பகுதியில் ஓட்டி சென்ற போது, நிலை தடுமாறிய ஆட்டோ அங்கு […]
மகனை பார்க்க வந்த மூதாட்டி மீது சரக்கு ஆட்டோ மோதியதில் அவர் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாண்டிவலசு என்ற பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிட்டப்பா என்ற தந்தையும், மனோன்மணி என்ற தாயாரும் இருக்கின்றனர். இந்நிலையில் தனது மகனின் வீட்டிற்கு வந்த கித்தப்பாவும், மனோன்மணியும் எடப்பாடி-சேலம் மெயின் ரோட்டை கடக்க முயற்சித்தபோது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது மோதி விட்டது. இந்த […]
ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது ஆட்டோ மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் சுந்தர்ராஜ் நகரில் ராபர்ட் ஆம்புரோஸ் என்பவர் வசித்துவருகிறார்.இவர் திருச்சி அண்ணா ஸ்டேடியம் ரேஸ் கோர்ஸ் ரோடு பகுதியில் கடந்த 3 ஆம் தேதி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராதவிதமாக ராபர்ட் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் […]