முன்மாதிரி ஆட்டோ ஓட்டுனரை போலீஸ் கமிஷனர் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பெரியார் தெருவில் ஆட்டோ டிரைவரான அண்ணா துரை என்பவர் வசித்து வருகிறார். கடந்த 12 வருடங்களாக அண்ணாதுரை சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகின்றார். இவர் தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு தினசரி வாரப் பத்திரிகைகள் படிக்க ஏற்பாடு, குளிர்சாதன வசதி, வை-பை வசதியுடன் லேப்டாப் ஆகியவற்றை செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் அண்ணாமலை நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் பயணிகளிடம் இருந்து வசூலிக்கின்றார். […]
Tag: auto driver
ரோட்டில் இருந்து எடுத்த தங்க நகையை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் பாராட்டியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் ஆட்டோ டிரைவரான பாபு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாபு ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் கணவன்-மனைவி சென்றுள்ளனர். அப்போது தம்பதியினர் சென்ற வாகனத்தில் இருந்து ஒரு சிறிய டப்பா கீழே விழுந்துள்ளது. அதனை பாபு எடுத்து திறந்து பார்த்தபோது தங்க நகைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து […]
குடிபழக்கம் அதிகம் இருந்ததினால் வயிற்று வலி ஏற்பட்டு அதை தாங்க முடியாமல் ஆட்டோ ஓட்டுனர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சன்னதுபுதுக்குடி பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய உறவினர் பெண்ணான மகாலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து காளிராஜிக்கு குடி பழக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் வயிற்று வலி […]
தனது ஆட்டோவில் தவறவிட்ட 5௦ பவுன் நகையை ஆட்டோ டிரைவர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை பகுதியில் வியாபாரிகள் சங்கத் பிரமுகரான பால் பிரைட் என்பவர் வசித்துவருகிறார். இவரது மகனின் திருமணமானது அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் மாலையில் வரவேற்ப்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போது, பால் பிரைட் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, தன்னுடைய பையில் வைத்திருந்த 50 பவுன் நகையை […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கிறிஸ்மஸ் தினத்தன்று தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகம் முன்பு சென்று தீக்குளிக்க முயன்றார். அப்போது அவர் தன் மீதும் பிள்ளைகள் மீதும் பெட்ரோல் ஊத்தியுள்ளார். இதில் குழந்தைகளின் கண்ணில் பெட்ரோல் பட்டதால் அவர்கள் கதறி அழுதனர். பின்னர் ஜீவானந்தம் […]
ஆட்டோ ஓட்டுநரை 8 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை ஓட்டேரி கிருஷ்ணதாஸ் பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி சபரி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். சம்பவத்தன்று தன்ராஜ் இரவு நேரத்தில் சவாரி முடித்துவிட்டு மங்கலாபுரம் காலணியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென 4 மோட்டார் சைக்கிளில் வந்த எட்டு பேர் தன்ராஜை அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி […]
ஆட்டோ ஓட்டுனர் திடீர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரி மாநிலம் புதுசாரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மஞ்சுளா தம்பதியின். சரவணன் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வரும் நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். அவருக்கு ஏற்கனவே வலிப்பு நோயும் இருந்துள்ளது. ஆனால் சரவணன் அதற்காக மருந்து எதுவும் எடுத்து கொள்வதில்லை. இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த சரவணன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு […]
பெட்ரோல் ஊற்றும் பொழுது புகைப்பிடித்ததால் உடலில் தீப்பிடித்து ஆட்டோ ஓட்டுனர் பலி அரியலூர் மாவட்டம் மனக்காடை சேர்ந்தவர் தமிழ்குடிமகன். ஆட்டோ ஓட்டுநரான இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று காலை சவாரிக்காக செல்லும் பொழுது பெட்ரோல் இல்லாமல் ஆட்டோ நடுவழியில் நின்று உள்ளது. இதனை அடுத்து அங்கே ஓரமாக நிறுத்திவிட்டு அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு சென்று ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார் தமிழ்குடிமகன். புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட தமிழ்குடிமகன் புகை பிடித்துக் கொண்டே பெட்ரோல் […]
சென்னையில் அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த குழந்தை சிறிய எலும்பு முறிவுடன்உயிர் தப்பியது . விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மைபால் என்பவர் தன குடும்பத்தினருடன்சென்னை சவுக்கார்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார் .அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 5வது தளத்தில் வசிக்கும் உறவினர் வீட்டில் மைபாலின் மனைவி நீலம், ஜினிஷா என்ற 8மத குழந்தையுயன் தங்கியிருந்தனர் . செவ்வாய் கிழமை காலை 10மணி அளவில் வீட்டின் ஹாலில் உறவினர் இருந்த போது படுக்கை அறையில் இருந்த […]