Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

3 நாட்களாக வீட்டிற்கு வராத கணவர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பிலால் நகரில் மரியம் சுபாஷினி(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, உக்கடத்தில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனரான முகமது என்பவருக்கும், சுபாஷினிக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. கடந்த 3 நாட்களாக முகமது வீட்டிற்கு செல்லாததால் சந்தேகமடைந்த மரியம் சுபாஷினி சிலரிடம் விசாரித்துள்ளார். அப்போது முகமதுவுக்கு வேறொரு பெண்ணுடன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயணிகளை ஏற்றுவது தொடர்பாக தகராறு…. ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!!

ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்பணிகரிசல்குளத்தில் புதியவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் (40) என்ற மகன் உள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பெரிய முருகன் (50). என்பவரும் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும்  இடையே பயணிகளை ஆட்டோவில் ஏற்றுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பெரிய முருகன் கம்பியால் முருகனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த முருகன்  பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் மனைவிக்கு வாங்கி கொடுக்கணும்” ஆட்டோ ஓட்டுநர் செய்த வேலை…. போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

பெண்ணிடமிருந்து தங்கச்சங்கிலியை திருடிய குற்றத்திற்காக ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் பகுதியில் நீலா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவேற்காடு பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் பேக்கரி கடைக்கு ஒரு மர்ம நபர் கேக் ஆர்டர் செய்வது போல வந்து நீலாவிடம் பேசியுள்ளார். இதனையடுத்து நீங்கள் அணிந்திருக்கும் தங்க சங்கிலியின் மாடல் அழகாக இருக்கிறது. இது போல எனது மனைவிக்கும் வாங்கி தர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏற்கனவே கல்யாணம் ஆகிட்டு…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆட்டோ டிரைவர் பதினைந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் ராஜூகான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு ராஜூகான் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

போதையில் இப்படியா பண்ணனும்…? வாலிபருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முன் விரோதம் காரணமாக டிரைவர் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள புதூர் உத்தமனூர் பகுதியில் கொடியரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் டேவிட் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து மதுபோதையில் கொடியரசன் டேவிட் வீட்டிற்கு முன்பு நின்று தகராறு செய்துள்ளார். அதன் பின் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது கோபமடைந்த கொடியரசன் டேவிட்டை அரிவாளால் வெட்டியுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்னது 5 மாதம் ஆகுதா… ஆட்டோ டிரைவரின் ஏமாற்று வேலை… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 ஒரு சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த சிறுமி கடந்த சில நாட்களாக வாந்தி எடுத்ததோடு, அடிக்கடி மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்ததும் சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் இதான் இருந்துச்சா…? வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கஞ்சா வைத்திருந்த ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள நாடுகாணி பகுதியில் தேவாலா காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த ஆட்டோவில் 700 கிராம் கஞ்சா இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக அந்த ஆட்டோ டிரைவரான சாந்த குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மனைவியை பிரிந்தவர் செய்த செயல்…பெற்றோரிடம் கதறிய சிறுமி…போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

17 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஆட்டோஓட்டுனர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் . திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் இலங்கை அகதிகள் முகாம் நீண்ட காலமாக செயல்பட்டு  வருகின்றன . அங்கு 300க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது.அந்த முகாமில் தன்ராஜ் என்ற இளைஞன் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். மேலும் அவர் அதே பகுதியைச் சேர்ந்த துர்கா என்ற இளம்பெண்னை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.  இத்தம்பதிகளுக்கு 2 பெண் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என் ஆட்டோவில் ஏற மாட்டியா…? மாணவிக்கு கொலை மிரட்டல்… கடலூரில் பரபரப்பு…!!

மாணவியை ஆபாசமாக திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சங்கர நாயுடு தெருவில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த மாணவி கடலூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலிருக்கும் நாகம்மன் கோவில் பக்கத்தில் நின்று கொண்டிருந்தபோது, அந்த இடத்திற்கு ஆட்டோவில் வந்த கடலூர் மாவட்டத்திலுள்ள வண்டிப்பாளையம் பகுதியில் வசித்து […]

Categories

Tech |