கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மதுரை பகுதியில் ஆட்டோ டிரைவரான சிவ தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆட்டோவில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவ தாஸை அருகே உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி […]
Tag: Auto driver death
கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஆட்டோ டிரைவரான செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆட்டோவில் சுந்தராபுரம் சந்திப்பு அருகில் சென்று கொண்டிருந்தபோது சடன் பிரேக் போட்டுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விட்டது. இதில் படுகாயமடைந்த செல்லத்துரையை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]
ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான அஜித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரவு 12 மணிக்கு அலங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அஜித் குமார் தான் கொண்டு சென்ற 2 லிட்டர் பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த அஜீத் குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
மதுவில் விஷம் கலந்து குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சன்னதுபுதுக்குடி பகுதியில் ஆட்டோ டிரைவரான காளிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான காளிராஜுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த காளிராஜ் தனது தோட்டத்தில் வைத்து மதுவில் விஷம் கலந்து குடித்து […]