Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறப்பான செயல்… நேர்மையாக நடந்து கொண்ட டிரைவர்… பாராட்டிய போலீஸ் கமிஷ்னர்…!!

ஆட்டோவில் தவறவிட்ட பையை நேர்மையாக ஒப்படைத்த டிரைவரை துணை போலீஸ் கமிஷ்னர் பாராட்டியுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள ஏழுகிணறு பகுதியில் ஆட்டோ டிரைவரான வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வினோத்குமார் தனது ஆட்டோவில் கடந்த 2-ஆம் தேதி இரண்டு பேரை மெரினாவுக்கு சவாரி அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து ஆட்டோவை விட்டு இறங்கிய இரண்டு பயணிகளும் தாங்கள் கொண்டு வந்த பைகளை ஆட்டோவில் தவற விட்டுள்ளனர். அதன்பின் ஆட்டோவில் தவறவிட்ட பைகளை பார்த்த வினோத்குமார் அதில் இருந்த செல்போன் […]

Categories

Tech |