Categories
சென்னை மாவட்ட செய்திகள்

OLA , UBER-க்கு மீண்டும் நெருக்கடி…ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்!

சென்னை: ஓலா மற்றும் ஊபர் வாடகைக் கார் நிறுவனங்களுக்கு எதிராக வரும் 8ஆம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து ஆட்டோக்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமென தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சிஐடியு தொழிற்சங்க ஆட்டோ பிரிவு மாநிலத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மற்றும் காங்கிரஸ் தொழிற்சங்க நிர்வாகி அமெரிக்கை நாராயணன் ஆகியோர், ‘பெட்ரோல், டீசல், வாகன எரிவாயு ஆகியவற்றை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், […]

Categories

Tech |