ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியில் கலையரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த கலையரசன் ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலையரசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கலையரசன் தூக்கிட்டு […]
Tag: auto driver suicide
கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளிங்கராயன் வீதியில் இருக்கும் சாலையோர மரத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் சடலமாக கிடப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தூக்கில் சடலமாக தொங்கியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு […]
ஆட்டோ டிரைவர் உயிரிழந்த வழக்கில் போலீஸ் ஏட்டை உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் ஆட்டோ டிரைவரான பாக்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாக்யராஜ் தனது நண்பரான பிரதீப் என்பவருடன் ஜமுனா நகர் பகுதியில் இருக்கும் ஏரிக்கரையில் அமர்ந்து பேசியுள்ளார். இதனை அடுத்து நண்பர்கள் இருவரிடமும் சந்தேகத்தின் பெயரில் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு சந்தோஷ் என்பவர் ஏன் இங்கு வந்தீர்கள் என்று கூறி அவர்களது செல்போனை […]
டிரைவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் ஆட்டோ டிரைவரான பாக்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாக்யராஜும், அவரது நண்பர் பிரதீப் என்பவரும் ஜமுனா நகர் பகுதியில் இருக்கும் ஏரிக்கரையோரம் அமர்ந்து பேசி உள்ளனர். இதனையடுத்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த திருமுல்லைவாயல் போலீஸ் ஏட்டு சந்தோஷ் என்பவர் நண்பர்கள் இருவரிடமும் எதற்காக இங்கு நிற்கிறீர்கள் என்று விசாரித்து அவர்களின் செல்போன்களை வாங்கி விட்டார். அதன் […]
ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணத்தோட்டம் பகுதியில் ஆட்டோ டிரைவரான சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மதுமிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சத்யராஜ் தினமும் குடித்து விட்டு தனது மனைவி மற்றும் பெற்றோருடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து அனைவரும் தூங்க சென்ற பிறகு சத்யராஜ் தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]