மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் நபர்களுக்கு அதை பற்றிய முழு விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இந்நிலையில் பைக் விலை உயர்ந்த பொருள் என்பதால் திடீரென ரிப்பேர் ஏற்பட்டால் உடனே மெக்கானிக்கிடம் எடுத்து செல்வதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம். அதன்பின் பைக் ஓட்டுபவர்கள் தங்களுடைய பைக்கின் இயக்கவியல் மற்றும் அவை எவ்வாறு வேலை செய்கின்றது என்பது குறித்த அடிப்படையை தெரிந்து வைத்திருப்பது அவற்றை பராமரிக்க, பயணங்களை சிறப்பாக்க உதவியாக இருக்கும். […]
Tag: Auto Mobile
தவணையில் எலெக்ட்ரிக் பைக்குகளை வாங்க ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதை குறைக்கும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் எரிபொருளால் இயங்கும் எஞ்சின்களை கொண்ட வாகனங்களின் இயக்கத்தை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு, பராமரிப்பு செலவு போன்ற பல காரணங்களை கணக்கில் கொண்டு பயனாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர். அரசும் இதை […]
டிகோர், டியாகோ ஆகிய 2 வகைகளுக்கான CNG முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. டாட்டா மோட்டார்ஸ் டிகோர், டியாகோ ஆகிய 2 வகையிலும் CNG மாறுபாட்டை விற்பனைக்கு வெளியிடுவதை டீசர் வாயிலாக உறுதி செய்திருக்கிறது. இந்த மாடல் வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படலாம். எனவே சிஎன்ஜி மாடலுக்கு முன்பதிவுகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விற்பனையில் இருக்கும் பெட்ரோல் மாடலை விட தோற்ற அமைப்பிலும், மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள், ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் […]
வலைதளம் மூலமாக நிசான் மைக்ரோ காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 வருடங்களுக்கு முன்பு நிசான் நிறுவனம் சார்பாக மைக்ரா வெளியிடப்பட்டுள்ளது. அதன்பின் அதற்கு அடுத்த மாடல்களை இந்தியாவில் நிசான் நிறுவனம் வெளியிடாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த காரின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அதே வகை கார் ஒன்றின் EV வடிவ மாடல் வெளியாகியிருக்கிறது. அதன் டீசரில் சிறிய பாடி, வட்ட வடிவ LED லைட்கள் தெரிகின்றது. இந்த கார் […]
ஹோண்டா மோட்டார் நிறுவனம் தனது புதிய மாடலான ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வன் மோட்டார்சைக்கிளின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்து வைத்த ஆஃப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள் மாடலானா ஹோண்டா சி.ஆர்.எஃப்.1100எல் வருகின்ற மார்ச் 5-ம் தேதி இந்தியாவில் வெளியாகும் அறிவித்துள்ளது. இதில் 1,084 சிசி என்ஜின் கொடுக்கப்படுள்ளது. இது 101 பி.ஹெச்.பி. பவர், 105 என்.எம். டார்க் செயல்திறன் கொடுக்கும். இந்த வகை என்ஜின் அலுமினியம் சிலிண்டர் […]
புத்தம் புதிய போலோ செடான் மாடல் காரை ஃபோஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அண்மையில் புதிய செடான் மாடல் போலோ காருக்கான வரைபடத்தை வெளியிட்ட ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், போலோ காரை அறிமுகம் செய்துள்ளது. ரஷ்யாவில் விற்பனை செய்யப்படும் ஸ்கோடா ரேபிட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டது தான் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார். இதன் நீளம் : 4483 எம்.எம் , உயரம் : 1484 எம்.எம். இதில் முந்தைய மாடலை விட 49எம்.எம். நீண்ட வீல்பேஸ் உள்ளது. […]
2020ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ள நிலையில், ஆட்டோமொபைல் துறை மீண்டும் எப்போது வளார்ச்சி பாதைக்கு திரும்பும் என்பது பற்றிய நிபுணர்களின் கருத்து. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2020-21ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுகுறித்து ஹூண்டாய் துணை தலைவர் பிசி தத் நமது ஈடிவி பாரத் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினருக்குமான பட்ஜெட்டாக உள்ளது. விவசாயத் துறைக்கு பெரும் உந்துதலை கொடுக்கும் என […]
ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் (Altroz) என்னும் புதிய கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அல்ட்ராஸ் கார், பல சிறப்பு அம்சங்களை கொண்டது. குறிப்பாக ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் GNCAP 5 நட்சத்திர தரநிலை கொண்டு இந்த கார் மிகப் பாதுகாப்பான கார் என்ற சான்றிதழை பெற்றுள்ளது. மேலும், ஆட்டோ மொபைல் தொழில் துறையின் முதல் முழுமையான, BSVI தயார்நிலை கொண்ட டீசல் ஹேட்ச்பேக் காராகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆடி க்யூ8 (Audi Q8) சொகுசுக் காரை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சொகுசுக் கார்களை வாங்கிக் குவிப்பதிலும், கார் ஓட்டுவதிலும் அலாதி பிரியம் கொண்டவர். ஆடி கார் நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் கோலி செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் ஆடி நிறுவனம் தனது புதிய சொகுசுக் காரான ஆடி க்யூ8 (Audi Q8) மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த […]
Bajaj Chetak புனேவில் விற்பனை செய்த பின்னர் தான் பெங்களூருவுக்கு விற்பனைக்கு வரும் என்று கூறி பஜாஜ் அதன் முழு விலை உள்ளிட்ட விவரங்களை அறிவித்துள்ளது. பஜாஜ் வாகனத் தயாரிப்பு நிறுவனம் Bajaj Chetak என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ஒரு லட்ச ரூபாய் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது.இதுதான் பஜாஜ் நிறுவனம் வெளியிடும் முதல் எலக்ட்ரிக் வாகனமாகும். இது இரண்டு வெர்சனில் வெளியிடப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ 1 லட்சம் என்று Chetak-ன் நகர்ப்புற வெர்ஷனுக்கும் […]
சொகுசு கார் நிறுவனமான ஜாக்குவார் லேண்ட் ரோவரின் விற்பனை 3.4 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover), விற்பனையில் கடும் சரிவை சந்தித்துள்ளதாக கடந்த மாதம் அறிவித்தது. பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஜாகுவார் நிறுவனம், அக்டோபர் மாத விற்பனையில் ஆறு சதவிகிதம் சரிவைச் சந்தித்தது. இதையடுத்து, சீனாவில் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதால் அடுத்த மாதம் விற்பனை உயரும் என நம்புவதாக அந்நிறுவனத்தின் தலைமை […]
ஓசூர், சென்னையில் இயங்கிவரும் சுந்தரம் கிளைட்டன் நிறுவனம் மீண்டும் வேலையில்லா நாள்களை அறிவித்துள்ளது. இதனால், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரிகட்ட பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்கள் பல முதலீடுகள் குறைப்பு, தற்காலிக ஊழியர் பணி நீக்கம், உற்பத்தி நாள்கள் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.டிவிஎஸ் (TVS) குழுமத்திற்குச் சொந்தமான தொழிற்சாலைகள் சென்னை, ஓசூர் உள்ளிட்ட பல இடங்களில் இயங்கிவருகிறது. […]
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய எர்டிகா சி.என்.ஜி. வேரியண்ட்டை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி வருகின்ற ஆகஸ்டு மாதம் 21 -ஆம் தேதி தன்னுடைய M.B.V ரக காரின் ரக்கட் வெர்ஷனை அறிமுகம் செய்கிறது. இது மாருதி எர்டிகா கிராஸ் என்று கூறப்படுகிறது .புதிய மாடலில் பல்வேறு கிராஸ்ஒவர் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது . இது தற்போது உள்ள மாடலை விட அழகியதாக உருவாக்கப்பட்டுள்ளது .இந்த கார் முழுவதும் புதிய அப்டேட்கள் செய்யப்படும் செய்யப்பட்டுள்ளன […]