இந்திய சந்தையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் புதிய வேரியன்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த வேரியண்டின் பெயர் S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். முன்னதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் S1 pro ஸ்கூட்டருக்கு அறிவித்திருந்த ரூபாய் 10 ஆயிரம் தள்ளுபடி சலுகை நீட்டுக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த புது வேரியண்ட் தீபாவளி சமயத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடைய விலை ரூபாய் 80 ஆயிரத்திற்குள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதன்படி ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் […]
Tag: #AutoMobile
இந்திய நிறுவனமான கியா தனது கேரன்ஸ் எம்.பி.வி மாடலை தற்போது இந்திய சந்தையில் ரிகால் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த காரை ரிகால் செய்வதற்கு காரணம் குறித்த மாடலில் உள்ள காற்றுப்பை மென்பொருளில் பிழை கண்டறியப்பட்டதே ஆகும். இந்தப் பிழையானது காரின் எத்தனை யூனிட்களில் ஏற்பட்டிருக்கிறது என்ற விவரங்களை இன்னும் கியா நிறுவனம் வெளியிடவில்லை. இதனால் காரில் ஏற்பட்டிருக்கும் பிழை சாப்ட்வேர் மூலம் அப்டேட் செய்யப்படும். இந்த அப்டேட்டுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்பதையும் கியா […]
இந்திய சந்தையில் Royal Enfield நிறுவனம் அறிமுகம் செய்த hunter 350 மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய சந்தையில் புதிய Royal Enfield hunter 350 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1, 50,000 என துவங்கி அதிகபட்சம் ரூ. 1, 69,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய Royal Enfield hunter 350 350 மாடல் ரெட்ரோ, மெட்ரோ மற்றும் மெட்ரோ ரிபல் என 3 வேரியண்ட்களில் கிடைக்கிறது. Royal Enfield நிறுவனத்தின் […]
என்டார்க் 125 ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் ப்ளூ நிறத்தில் உள்ளது. அதோடு இதில் செக்யூரிட்டி பிளாட் கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டருடைய புதிய நிறத்தின் விலை ரூபாய் 87011 என எக்ஸ் ஷோரூம் நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்போர்ட் ப்ளூ நிற வேரியண்டில் புது நிறத்தை தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில் டிவிஎஸ் நிறுவனத்தினுடைய எண்டார்க் மாடலில் 124.8 cc, மூன்று வால்வுகள் கொண்ட […]
வால்வோ நிறுவனம் இந்தியாவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் விற்பனை செய்து வரும் தங்களுடைய கார்களின் பேஸ்லிப்ட் மாடலை தற்போது அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த மாடல்களின் விலையை வால்வோ நிறுவனமானது வருகின்ற செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி அறிவிக்க உள்ளது. இந்த முறை மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள வால்வோ XC 40 பெட்ரோல் மட்டுமின்றி மைல்ட் ஹைபிரிட் பவர் டி ரெயின் ஆப்ஷனிலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த காரின் டீசல் […]
ஜீப் இந்தியா நிறுவனமானது தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்த விலை உயர்வில் jeep compass மற்றும் raanglar மாடல்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி jeep raanglar மாடலின் unlimited மற்றும் roopikaan variant விலை முன்பை விட ரூ. 150000 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. jeep compass மாடல் விலை ரூ. 50000 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விலை உயர்வை தொடர்ந்து jeep compass bass மாடல் விலை ரூ. 1929000 ஆயிரம் […]
மஹிந்திரா நிறுவனமானது இன்று இந்தியா சந்தையில் புது எலெக்ட்ரிக் காரான XUV400ஐ அறிமுகம் செய்தது. இந்த மஹிந்திரா காரின் வெளிப்புறம் எலெக்ட்ரிக் புளூ நிறம் கொண்டிருக்கும். இத்துடன் காரின் முன்புறமானது முழுமையாக சீல் செய்யப்பட்டு மஹிந்திராவின் புது லோகோ காப்பர் நிறத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இத்துடன் வித்தியாசமான பம்ப்பர், சிறிய ஹெட்லைட்கள், புளூ டோன் கொண்ட எல்இடி டிஆர்எல்கள், புதிய ரியர் பம்ப்பர், டெயில் லைட் மற்றும் வித்தியாசமான கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் உள்புறம் மஹிந்திரா […]
ஜப்பானின் கார் உற்பத்தியாளரான toyoto இந்தியாவில் புதிய கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதன் பெயர் தான் toyoto innova crista limited edition ஆகும். இந்த toyoto innova crista limited edition மாடலில் சில புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.7 litre petrol engine உடன் மட்டுமே கிடைக்கிறது. புதிய innova crista limited edition விலை ரூ. 17 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. இதன் automatic variant விலை […]
ரிட்டன் ஆப் தி லெஜன்ட் தலைப்பில் எம்.ஜி மோட்டார் நிறுவனம் ஒரு நிமிட வீடியோ டீசரை வெளியிட்டது. அந்த டீச்சரில் உள்ள புதிய 2 சீட் எலக்ட்ரிக் ரோட்ஸ்டர் மாடல் கார் சைபர்ஸ்டர் கான்செப்டை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஓவல் வடிவ ஹெட்லாம்புகள், ரியர் வியூ மிரர்கள், கன்வர்டிபில் ரூப் ஓபனிங், ஸ்வான் டெயில் ஸ்டைல் ஸ்பாய்லர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5g கனெக்டிவிட்டி இந்த காரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த மாடல் கார் […]
இந்திய சந்தையில் புதிய ஹரகேன் டெக்னிகா மாடல் வெளியீட்டை லம்போர்கினி உறுதிப்படுத்தியுள்ளது. வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி லம்போர்கினி ஹரகேன் டெக்னிகா மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்த நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த புதிய காரில் 5.2 லிட்டர் NA வி10 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 565 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை மற்றும் 640 ஹெச்பி பவர் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இதனை அடுத்து 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் […]
இந்தியாவில் கடந்த செப்டம்பரில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த செப்டம்பரில் அதிகம் விற்பனையான 10 கார்களில் மாருதி சுசுகி கார்கள் 7 இடங்களையும், ஹூண்டாய் கார்கள் மூன்று இடங்களையும் பிடித்துள்ளன. அதில், மாருதியின் ஸ்விப்ட், பலினோ, ஆல்டோ, வேகன் ஆர், டிசையர், ஹூண்டாய் கீரீட்டா, மாருதி ஈக்கோ, ஹூண்டாய் ஐ10, மாருதி எர்டிகா, ஹூண்டாய் எலைட் ஐ20 உள்ளிட்ட கார்கள் முதல் 10 இடங்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் […]
கியா (KIA) மோட்டர்ஸ் நிறுவனம் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள தனது தொழிற்சாலையை தமிழ்நாட்டிற்கு மாற்றுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான செய்திகளுக்கு ஆந்திர அரசும், கியா மோட்டர்ஸ் நிறுவனமும் மறுப்பு தெரிவித்துள்ளன. கியா மோட்டர்ஸ் தொழிற்சாலை : ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா (KIA) மோட்டர்ஸ் நிறுவனம், ஆந்திர மாநிலம் அனந்தபூரில் சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கார் உற்பத்தித் தொழிற்சாலையை நிறுவியது. 536 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலை, 18 […]
ரெனால்ட் பி.எஸ்.6 க்விட் ஹேட்ச்பேக் காரை இந்திய நிறுவனத்தின் சந்தையில் அறிமுகபடுத்தியுள்ளது. புதிய பி.எஸ்.6 க்விட் ஹேட்ச்பேக் காரை இந்தியா சந்தையில் ரெனால்ட் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது . இதன் துவக்க விலை ரூ. 2.92 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய க்விட்: எஸ்.டி.டி., ஆர்.எக்ஸ்.இ., ஆர்.எக்ஸ்.எல்., எஸ்.டி.டி.,ஆர்.எக்ஸ்.டி. மற்றும் கிளைம்பர் போன்ற மாடல்களில் கிடைக்கிறது . முந்தைய பி.எஸ்.4 மாடல்களின் விலையை விட புதிய பி.எஸ்.6 ரெனால்ட் க்விட் மாடல்களின் விலை ரூ. 9000 […]
புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை விரைவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் நிசான் நிறுவனம் அறிமுகபடுத்தவுள்ளது. ஆட்டோமொபைல் நிறுவனமான நிசான் ஜப்பான் நாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் புதிய சப்- காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை விரைவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘மேக் இன் இந்தியா மேக் ஃபார் இந்தியா’ என்ற திட்டத்தில் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. ‘மே க் உருவாக்கப்படும் என நிசான் நிறுவனம் […]
ஆடம்பர கலினன் பிளாக் பேட்ஜ் கார் இந்திய சந்தையில் அதிரடியாக களமிறங்கியது …. கலினன் பிளாக் பேட்ஜ் கார்: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கலினன் பிளாக் பேட்ஜ் கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கலினன் பிளாக் பேட் Version கார் இந்திய சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது . Rolls-Royce Kalinan Black Badge கார் (X-SHOWROOM) ரூபாய் 8.20 கோடியில் இருந்து இதன் விலை துவங்குகிறது. […]
TVS நிறுவனம்t TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு சந்தையில் களம் இறக்கியுள்ளது . இந்தியாவில பல்வேறு இடங்களில் காற்று மாசுபாடு மிக பெரும் பிரச்சனையாக உள்ளது . இதனால் மக்கள் பார்வை மின்சார வாகனகள் பக்கம் திரும்பியுள்ளது . வாகன உற்பத்தி நிறுவனகள் மின்சார வாகனகள் உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. BAJAJ , HERO ஆகிய நிறுவனங்கள் மின்சார வாகனங்களை உருவாக்கிவருகிறது . இதனை தொடர்ந்து TVS நிறுவனமும் மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. […]
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய சப்-காம்பேக்ட் SUV காரின் வரைபடங்களை வெளியிட்டுள்ளது. கியா மோட்டார்ஸ் நிறுவனம் தாயாரித்த கான்செப்ட் காம்பேக்ட் SUV மாடலின் முதற்கட்ட டீசர் வரைபடத்தை முறையாக வெளியிட்டுள்ள து .சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யபட்ட இருக்கிறது .இந்திய சந்தையின் கியா காம்பெக்ட் SUV அந்நிறுவனத்தின் மூன்றாவது மாடல் ஆகும். இந்த கார் ஹூண்டாய் VENUE , மாருதி SUZUKI ,விட்டாரா BREEZA , […]
கார் விற்பனையில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து கடந்த வருடம் இரு சக்கர வாகனங்களின் விற்பனையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் தங்களது உள்நாட்டு விற்பனை பல மடங்கு குறைந்துவிட்டது என முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களான ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆகியோர் தெரிவித்தனர். 2018 ஆம் ஆண்டு 4,36,596 பைக்குகளை விற்ற ஹீரோ ஹோண்டா கடந்த ஆண்டு 4,12,000 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது. பஜாஜ் […]
மலிவு விலையிலான நானோ கார் 9 மாதங்களில் ஒரே ஒரு காரே விற்பனையாகியுள்ளதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. டாடா நிறுவனத்தின் அதிபர் ரத்தன் டாடா 2009ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் மலிவுவிலை காரான நானோ காரை அறிமுகம் செய்து வைத்தார். காரின் விலை 1 லட்சம் என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது. பின்னர் காரில் தீவிபத்து ஏற்படுவதாக தொடர்ந்து வாடிக்கையாளர்கள் புகார்கூறியதையடுத்து விற்பனை மந்தமானது. நானோ கார் தயாரிப்பினால் ரூ. 1000 கோடி வரை நஷ்டம் […]
வாகனங்களை வாங்குவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி ஆட்டோ மொபைல் துறையை மீட்டெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய மக்களிடையே நிலவி வருகிறது. இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையானது கடும் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருந்தது. இதனை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் அரசு மற்றும் அரசுத்துறை சார்ந்த ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோர் பயன்படுத்தி வந்த பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை […]
வாகனத்திற்கு கவர்ச்சிகரமான பேன்ஸி நம்பர் வாங்கவேண்டுமென்றால் 1 லட்சம் வரை செலவாகுமென்று திருத்தப்பட்ட வாகனசட்டத்தின் மூலம் தெரிகின்றது. புதிதாக திருத்தப்பட்ட வாகன மோட்டார் சட்டத்தின் படி வாகனங்களுக்கு வழங்கும் பேன்ஸி வாகன பதிவு எண்களுக்கான விலைகளை உத்தர பிரதேச மாநில அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி வாகனங்கள் முக்கியமான, கவர்ச்சிகரமான எண்களை பெற வேண்டுமென்றால் ரூ.15,000 முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்று தெரிகிறது. இதற்கு முன்பு வாகனத்திற்கு வாங்கும் பேன்ஸி நம்பர் பிளேட்டுகளுக்கு ரூ.3000 முதல் 20,000 வரை மட்டுமே செலவாகியது. வாகன பதிவு எண் […]
ரெனால்ட் நிறுவனம் தனது புத்தம் புதிய டிரைபர் எம்.பி.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்யதுள்ளது. ரெனால்ட் நிறுவனம் தனது புதிய டிரைபர் எம்.பி.வி. காரை கடந்த ஜூன் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்நிறுவனம் இப்புதிய டிரைபர் எம்.பி.வி. காரை இந்தியாவிலும் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டிரைபர் காரை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில் புதிய அலாய் வீல்கள், கேரக்டர் லைன், ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் மற்றும் […]
கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் தயாரித்த கார்களை திரும்ப பெறுவதாக மாருதி சுசுகி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவின் பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி, கடந்தாண்டு நவம்பர் 15-ம் தேதி முதல் இந்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட கார்களை திரும்ப பெறப்போவதாக அறிவித்துள்ளது. Fuel hose-ல் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்யவே இந்த 40,618 வாகனங்களை திரும்ப பெறுகிறது மாருதி சுசுகி நிறுவனம். இந்நிறுவனம் 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் புது ஜெனரேசன் வாகன் ஆர் காரை அறிமுகம் செய்தது. 1.0 லிட்டர் […]
ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 31 சதவீதம் சரிவை கண்டு வெறும் 2,00,690 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாகன விற்பனை சரிவால் உற்பத்தியும் 17 17% குறைந்துள்ளது. வர்த்தக வாகன விற்பனையில் 25.7 சதவீதமும் […]
இந்தியாவுக்கான டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நெக்சான் எஸ்.யு.வி. 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் இந்திய சந்தையில் SUV பிரிவில் பிரபல மாடலாக இருக்கிறது. தற்போது அதன் ஸ்பை படங்கள் முதன் முதலாக இணையத்தில் வெளியாகியுள்ளது. ஸ்பை படங்கள் மூலம் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் கார் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. மேலும், காரின் முன்புறம் ஹெட்லேம்ப் கிளஸ்டர், மேம்பட்ட ஏர் இன்டேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் […]
பஜாஜ் நிறுவனம் தனது புதிய பல்சர் 125 சிசி பைக் அறிமுகம் செய்துள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் மிகச் சிறந்த பைக்காக பல்சர் காணப்படுகிறது. பஜாஜ் நிறுவனம் 150, 180, 220 என்று பல்வேறு சிசி கொண்ட பைக்குகள் அறிமுகம் செய்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் 125 நியான் பைக்கை இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்துள்ளது. இதில் முன்பக்க டிஸ்க் வகை பைக் விலையானது 66,618 ரூபாயாகவும், ட்ரம் பிரேக் மாடல் பைக் விலையானது 64,000 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் DTS-i இன்ஜின் கொண்ட 8500 ஆர்.பி.எம் உள்ள 11.8 bhp பவரையும், 6500 ஆர்.பி.எம் கொண்ட […]
இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் SUV காரன “செல்டோஸ்” முன்பதிவில் சாதனை படைத்துள்ளது. கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் SUV காரான செல்டோஸ் காரை ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்ய இருக்கிறது. இதற்கான முன்பதிவு கடந்த ஜூலை மாதம் 16 ஆம் தேதி துவங்கியது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் இந்த SUV செல்டோஸ் காரை வாங்குவதற்காக சுமார் 23,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நி்லையில், முன்பதிவு எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடக்கும் […]
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய கியா கார்னிவல் காரை சென்னையில் சோதனை செய்து வருகிறது. இந்தியாவில் கியா கார்னிவல் கார் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது இரண்டாவது புதிய காரான கியா கார்னிவலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த புதிய காரை கொரியாவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் சென்னையில் சோதனை செய்து வருகிறது. கீயாவின் அடுத்த மாடலான கார்னிவல் காரை சோதனை செய்யும் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் […]
ஜப்பானின் NEC நிறுவனம் தயாரித்துள்ள பறக்கும் கார் 2030ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருக்கிறது. நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் ஜப்பானின் பிரபல நிறுவனமான NEC ஆட்டோ மொபைல் நிறுவனம் பறக்கும் காரை தயாரித்து அதனை சோதனை செய்தது. நான்கு ப்ரோபைல்லர்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம் நான்கு பேர் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நின்ற நிலையிலும் ஓடு தளத்திலும் இந்த வாகனத்தை இயக்க முடியும். […]
இந்தியாவில் டுகாட்டி நிறுவனம் தனது டியாவெல் 1260 மோட்டார்பைக்யை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இத்தாலி மோட்டார்பைக் நிறுவனமான டுகாட்டி தனது டியாவெல் 1260 மோட்டார் பைக்யை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய டுகாட்டி டியாவெல்யை ஆகஸ்ட் 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது. இந்த புதிய மாடலில் உள்ள 1,262 சிசி எஞ்சின் 159 பி.எஸ். திறன் உடையதாகவும் 128.8 nm டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியதாகவும் […]
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் 150 ரக மாடல் மற்றும் டாமினர் 400 பைக்களின் விலையை அதிகரித்துள்ளது. இந்தியாவில் பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் 150 ரக மாடலின் விலையை ரூபாய் 479 இல் தொடங்கி ரூபாய் 2,980 வரை அதிகரித்துள்ளது. இந்த விலை மாற்றம் தனது மூன்று வேரியண்ட்டுகளாண நியான்,சிங்கிள் டிஸ்க் ஏ.பி.எஸ் மற்றும் ட்வின் டிஸ்க் ஏ.பி.எஸ்-களுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. இதேபோல் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பஜாஜ் […]
இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் “ஜெனிசிஸ்” பிராண்டு கார்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கொரிய கார் நிறுவனமான ஹூண்டாய் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள தனது ஜெனிசிஸ் பிராண்டு கார்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் சொகுசு கார்கள் அனைத்துமே “ஜெனிசிஸ்” என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறன. இதன் கார்களான ஜி70, ஜி80 மற்றும் ஜி90 செடான் கார்கள் மட்டுமே சர்வதேச அளவில் பயன்படுத்தி வருகின்றனர். விரைவில் ஜி.வி 80 மற்றும் ஜி.வி 70 என்ற பெயரில் எஸ்.யு.வி கார்களை அறிமுகம் செய்யவுள்ளது. ஜெனிசிஸ் பிராண்டில் தயாராக […]
இந்தியாவில் வாகன பதிவு கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக மத்திய அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கம் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில் தற்போது எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து மின் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாகன பதிவுக் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த உள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக புதிய வாகனங்களின் பதிவு மற்றும் மறு பதிவுக் கட்டணங்களை கடுமையாக உயர்த்த உள்ளதாகவும், இலகு ரக கார்களுக்கான பதிவுக் கட்டணத்தை […]
சொகுசு மாடல் கார்கள் தயாரிப்பதில் முதல்நிலை வகிக்கும் பென்ஸ் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.ஏ-காரின் ஸ்பை படங்கள் வெளிவந்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய வெர்ஷனில், எண்ட்ரி-லெவல் எஸ்.யு.வி. மாடலான 2020 ஜி.எல்.ஏ-ஐ அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அதன் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய காரை வெளிநாடுகளில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்பை படங்களின் மூலம் இந்த புதிய ஜி.எல்.ஏ. மாடல் ஏ-கிளாஸ் ஸ்டீராய்டுகளை தழுவி இருப்பது தெரிகிறது. […]
இந்தியாவில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் தனது புத்தம் புதிய பி.எம்.டபுள்யூ X7 காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் தனது SUV-ன் மாடலின் புத்தம் புதிய பி.எம்.டபுள்யூ X7 காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பி.எம்.டபுள்யூ X7 சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்த நிலையில் தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 98.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்துள்ளனர். இந்த கார் இரு வேரியண்ட்களில் அதாவது எக்ஸ்டிரைவ் 40ஐ (CBU) மற்றும் எக்ஸ்டிரைவ் 30(DPE Signature) […]
டாடா h2x கான்செப்ட் காரை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. டாடா h2x கான்செப்ட் காரை அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்ய போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனிவா மோட்டார் விழாவில் காண்பிக்கப்பட்டது. 2.5 மீட்டர் வீல்பேஸ் கொண்டுள்ள இந்த காரில் முன்புறமாக புதிய கிரில் வடிவமைப்பும், ஸ்ப்லிட் ஹெட்லேம்பும், கூர்மையான பம்ப்பரும், வீல் ஆர்ச்களும் வழங்கப்பட்டுள்ளன. டாடா ஹேரியர் போல காட்சியளிக்கும் இந்த புதிய காரை டாடா ஹார்ன்பில் எனவும் அழைக்கப்படுகிறது. […]
அறிமுகம் செய்த முதல் மாதத்திலேயே வென்யூ காம்பேக்ட் SUV காரின் முன் பதிவுகளில் சாதனை படைத்தது ஹூன்டாய் நிறுவனம். இந்திய சந்தையில் அபார வரவேற்பு பெற்று வருகிற ஹூன்டாய் நிறுவனத்தின் வென்யூ காம்பேக்ட் SUV கார், அறிமுகமான முதல் மாதத்திலேயே 45,000-க்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றிருக்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலில் வென்யூ காரை வாங்கவதற்கு 33,000 நபர்கள் முன்பதிவு செய்திருந்ததாகவும் அவற்றில் 1000 யூனிட்கள் ஒரே நாளில் விநியோகம் செய்யததாகவும்,மேலும் சுமார் இரண்டு லட்சம் பேர் புதிய கார் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டதாகவும் […]
தீவிர சோதனை செய்யப்படும் 2020 மஹிந்திரா தார் காரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் 2020 மஹிந்திரா தாரை, சோதனை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படி பலமுறை வெளிவரும் தார் மாடல் வரிசையில் இப்போது புதியதாக தார் ஹார்டுடாப் மாடல் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. ஸ்பை படங்கள் மூலம் புதிய 2020 தார் முழுமையாக மறைக்கப்பட்டிருப்பதையும். தோற்றம் முன்பை விட அதிநவீனமாகவும், புதிய மற்றும் பெரிய பாடி ஷெல் அமைப்பை […]
222கியா கிராண்ட் கார்னிவல் காரை ஆட்டோ எக்ஸ்போ-வில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது…. கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி செல்டோஸை அறிமுகப்படுத்தத் தயாராக உள்ள நிலையில், இந்திய நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான கியா கிராண்ட் கார்னிவல் எம்.பி.வி-ஐ அடுத்த ஆண்டு அறிமுகம் செய்வதாக உறுதி செய்துள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் ஒவ்வொரு கியா காரும் ஒரு புதிய மாடலாக இருக்கும்.சில சர்வதேச சந்தைகளில் கியா செடோனா என்றும் அழைக்கப்படுகின்றன. மூன்றாம் தலைமுறை கிராண்ட் […]
சுசுகி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது பெர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரை புதிய நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.. சுசுகி மோட்டார் நிறுவனம் தனது பெர்க்மான்ஸ் ட்ரீட் 125cc மோட்டாரை மேட் பிளாக் நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதிய நிறத்தில் உள்ள ஸ்கூட்டர் 69, 208(ex-ஷோரூம்)ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளை, கருப்பு மற்றும் சாம்பல் நிறத்திலான பெர்க்மன் ஸ்ட்ரீட் ஏற்கனவே வெளி வந்த நிலையில் தற்போது மேட் பிளாக்நிறத்தில் வெளிவந்த நிறத்தை தவிர வேறு ஏனத மாற்றமும் செய்ய பட வில்லை. பெர்க்மான்125cc ஸ்கூட்டரில் 124.3 சிசி என்ஜின் […]
பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய என்ட்ரி லெவல் பஜாஜ் சி.டி110 பைக்கை அறிமுகப்படுத்தியது. பஜாஜ் நிறுவனமானது அதிக மைலேஜ் தரக்கூடிய வகையில் 115 சிசி DTS-i சிங்கிள் சிலிண்டர்,ஏர்-கூல்டு இயந்திரம்,8.4 பி.எச்.பி மற்றும் 9.81 NM டார்க் கொண்டதாகவும் பீக் டார்க்கில் 5,000 rpm-ல் இயங்க கூடிய புதிய என்ட்ரி லெவல் பஜாஜ் சி.டி110 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் ஆரம்ப விலை ரூ.37,997-ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பம்சங்களாக பெரிய கிராஸ் கார்டுகள்,டூவிக்டு சஸ்பென்சன், ரப்பர் மிரர் […]
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5.5 சதவீதம் இலாபத்தை இழந்ததாக TVS நிறுவனம் செபியிடம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள TVS மோட்டார் நிறுவனம் இந்த ஆண்டின் ஒட்டுமொத்த நிகர லாபத்தை செபியிடம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் காலாண்டு நிறைவடைந்த நிலையில் ஒட்டுமொத்த நிகர லாபமாக சுமார் ரூ.160.05 கோடியாக இருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டின் ஒட்டுமொத்த நிகர லாபம் சுமார் ரூ.151.24 கோடியாக 5.5 சதவீதம் குறைவாக ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் ஒட்டுமொத்த வருவாயானது ரூ.4,626.15 கோடிகளிலிருந்து சுமார் ரூ.5,026.27 கோடியாகவும், நிறுவனத்தின் மொத்த செலவானது ரூ.4,385.50 கோடிகளிலிருந்து […]
டொயோட்டாவின் புதிய சூரிய தகடுகள் கொண்ட பிரியுஸ் பேட்டரி கார் அறிமுகமாகியுள்ளது உலக கார் நிறுவனங்கள் பேட்டரி கார் தயாரிப்பை நோக்கி ஓடி கொண்டிருக்கும் போது டொயோட்டா நிறுவனமானது மற்ற நிறுவனங்களுக்கு முன்னதாகவே தொழில்நுட்பங்களை தன்னுடைய தயாரிப்புகளில் புகுத்தி ஹைபிரிட் மாடல்,பேட்டரி மாடல் போன்றவற்றை மற்ற நிறுவனங்களுக்கு முன்னதாகவே அறிமுகப்படுத்தியது. பேட்டரி காரைப் பொருத்தவகையில் சார்ஜானது மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில் தற்போது டொயோட்டா நிறுவனமானது 860 வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்களை கொண்ட மற்ற பேட்டரி கார்களை விட 45 கி.மீ. தூரம் கூடுதலாக ஓட […]
இந்தியாவில் ரூ.1.54 கோடியில் மஸராட்டி லெவான்டே டிரோபியோ கார் அறிமுகமாக இருக்கிறது. இந்தியாவில் மஸராட்டியின் எஸ்.யு.வி. டீசல் என்ஜின் மாடல் காரினை தொடர்ந்து தற்போது பெட்ரோல் என்ஜின் மாடல் கொண்ட ரூ.1.54 கோடியில் மஸராட்டி லெவான்டே டிரோபியோ காரினை இத்தாலி நாட்டின் மஸராட்டி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த காரில் அதிவிரைவு என்ஜின் பொறுத்தியுள்ளதால் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டரை வெறும் 3.9 விநாடியில் கடந்து செல்வதோடு, அதிகபட்சம் மணிக்கு சுமார் 325 கிலோமீட்டர் அதிவேகத்தில் செல்கிறது. இந்த காரில் முந்தைய மாடல்களை விட பல புதிய சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. காரின் எடையானது ஒரே சமமாக பரவும் விதமாக வடிவமைப்புடனும் […]
மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய சொகுசு மாடல் கார்களான 2019 ஏ.எம்.ஜி. ஏ45, ஏ45.எஸ் அறிமுகப்படுத்தியது. மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் சொகுசு மாடல் கார்கள் தயாரிப்பதில் முதல்நிலை வகுக்கும் நிலையில் தற்போது தனது புதிய மாடல் 2019 ஏ.எம்.ஜி. ஏ 45, மற்றும் ஏ45.எஸ் கார்களை அறிமுகம் செய்துள்ளது. ஏ.எம்.ஜி. ஏ 45 காரானது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் நான்கு வினாடிகளிலும், ஏ45.எஸ் காரானது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.9 வினாடிகளிலும் […]
டீசல் என்ஜின் இல்லாமல் பெட்ரோல் என்ஜினில் களமிறங்கிய மாருதி சுசுகியின் புதிய மாடல் இந்தியாவில் புகை மாசுபாட்டை தவிர்க்க B.S.6 புகை விதிக்கான புதிய சட்டம் 2020 April 1-இல் அமல்படுத்தப்படுகிறது.இதன் காரணமாக மாருதி சுசுகி நிறுவனம் டீசல் என்ஜின்களை நிறுத்துகிறது. புதிய கார்களில் டீசல் இயந்திரத்திற்க்கு பதிலாக டர்போ சார்ஜ் என்ஜின் பொருத்தப்பட்ட பெட்ரோல் இயந்திரத்தை பொறுத்தவுள்ளது. இந்த இயந்திரத்திற்கு பூஸ்டர் ஜெட் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. BAELNO மாடல் கார்களில் மட்டுமே டர்போ பெட்ரோல் இயந்திரத்தை பொறுத்தி விற்பனை செய்துவருகிறது. புதிய இயந்திரமானது 101 பி.ஹெச்.பி. பவர், 150 என்.எம். டார்க், 1.0 LITRE 3-சிலிண்டர் UNIT மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் […]
முன்பதிவில் அசத்தி செல்டோஸ் கார் புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனமானது புதிய செல்டோஸ் S.U.V. காரினை அறிமுகப்படுத்தியது. இதில் 10.25 INCH H.D TOUCH வசதியுடன் DISPLAY, 360-DEGREE SURROUND VIEW MONITOR, 8.0 INCH HEADS -UP DISPLAY, AIR-PURIFIER, 8-SPEAKER BOSE HI-FI SOUND SYSTEM போன்ற பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளதால் பிரபலமாகியது. கியா மோட்டார்ஸ் நிறுவனமானது ஆகஸ்டு 22 ஆம் தேதி தனது புதிய செல்டோஸ் S.U.V.காரினை விற்பனை செய்ய உள்ள நிலையில் இதற்க்கான முன்பதிவினை ஜூலை […]
இந்தியாவின் ஹூன்டாய் நிறுவனம் கோனா என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது இந்தியாவின் ஹூன்டாய் நிறுவனம் புதியதாக KONA ELECTRIC காரை வெளியிட்டுள்ளது. இதன் விலையானது சுமார் ரூ . 25.30 லட்சமாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது புதியதாக மற்றொறரு ELECTRIC காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்திய சந்தைக்கென ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் சென்னை ஹூன்டாய் ஆலையில் வைத்து உருவாக்கப்படும் இந்த காரானது லத்தின் அமெரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு,மற்றும் ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது , […]
சுசுகியின் அக்சஸ் 125 எஸ்.இ. அறிமுகம் இந்தியாவில் சுசுகி மோட்டார் நிறுவனம் புதிய ACCESS 125 S.E. ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. புதிய ACCESS 125 S.E இல் பல்வேறு மாற்றங்களும் புதியஅம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் கருப்பு நிறம் கொண்ட அலாய் இரு சக்கர வீல்கள் , பெய்க் கலரிலான லெதர் சீட்கள், வட்ட வடிவம் கொண்ட க்ரோம் கண்ணாடிகள், மொபைல் சார்ஜ் வசதி, நீலமான சீட், ஸ்பீடோமீட்டர் உட்பட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதில் சிங்கிள் ஏர்-கூல்டு சிலிண்டர் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த […]
2020-இல் புதியதாக அறிமுகமாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு B.S. 6 தண்டர்பேர்டு பிரபல பைக் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு புதிய தலைமுறை தண்டர்பேர்டு என்ற மாடலை சோதனை செய்து அதன் வீ டியோவை வெளியிட்டுள்ளது. இதில் புதிய மோட்டார் சைக்கிளின் புதிய விவரங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது. புதிய தலைமுறை தண்டர்பேர்டு மாடலில் ஃபியூயல் இன்ஜெக்டெட் B.S 6 புகை விதிகளுக்கு ஏற்ற என்ஜின் வழங்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு 2002_ஆம் 350 CC கொண்ட தண்டர்பேர்டை அறிமுகம் செய்ததை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு மடல்களை […]