ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தன்னுடைய முதல் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளின் ப்ரொடக்ஷன் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது . இந்த மோட்டார் சைக்கிள் வருகின்ற 2020 -ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கும் வரும் என தெரிவித்துள்ளனர் .கடந்த ஆண்டு நடைபெற்ற EICMA 2018 மோட்டார் சைக்கிள் விழாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சார்பில் லைவ் வையர் கான்செப்டை அறிமுகம் செய்தது . இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாத விழாவிலும் இதே மாடல் காட்சிப்படுத்தப்பட்டது. எலெக்ட்ரிக் மாடலுக்கான முன்பதிவுகள் விரைவாக […]
Tag: #AutoMobile
ஜாவா மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் புக்கிங் செய்த ஜாவா பைக் பிரியர்கள் சிறிது காலம் காத்திருக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது. இந்தியாவில் ஜாவா நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஜாவா புதிய பைக்குகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து ஜாவா பைக் பிரியர்கள் முன்பதிவு செய்தனர். முன்பதிவு செய்தது முதல் இப்போது வரை பைக் எப்போது தமது கைக்கு வரும் என்று புக்கிங் செய்தவர்கள் தவித்து வருகின்றனர். ஜாவா நிறுவனமும் அதிகமாக முன்பதிவு செய்து திணறியது. தற்போது முன்பதிவையும் ஜாவா […]
மாருதி சுசூகி நிறுவனம் விற்பனை இல்லாத காரணத்தால் தொடர்ந்து 5-ம் மாதமாக தனது வாகன உற்பத்தியைக் குறைத்து வருகிறது. மாருதி சுசூகி இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்நிறுவனம் தற்போது டிமாண்ட் இல்லாத காரணத்தால் தனது வாகன உற்பத்தி எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் மொத்தமாக 1,32,616 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால் நடந்து வரும் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் வாகனங்களின் உற்பத்தி எண்ணிக்கை முன்பை விட குறைந்து 1,11,917 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மினி […]
B.M.W நிறுவனத்தின் G 310 R மற்றும் G 310 S மோட்டார் சைக்கிள்கள் புதிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. B.M.W. நிறுவனத்தின் G 310 R மற்றும் G 310 S மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவிலேயே உருவாக்கப்படுகின்றன. எனினும், இவை சர்வதேச சந்தைக்காக உருவாக்கப்படுகின்றன. இந்த மாடல்கள் KTM. Duke 390 மாடலுக்கு போட்டியாக இருக்கின்றது. என்ட்ரி லெவல் B.M.W. ப்ரியர்களை கவர B.M.W. இந்தியா முடிவு செய்துள்ளது. அந்த வகையில், தனது வாகனங்களை சந்தைப்படுத்துவதில் முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது. […]
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் ஜூன் மாத வாகன விற்பனை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 4.04 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இதை விட சற்று குறைவாக 4.03 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை உள்நாட்டில் 2 சதவீதம் குறைந்து 2.29 லட்சமாக உள்ளது. இந்த ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்நிறுவனம் […]
விரைவில் அறிமுகமாக இருக்கும், இந்தியாவின் சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் 2019 ஜிக்சர் (Gixxer) 155 ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்பை விவரங்களை தெரிந்து கொள்வோம் இந்தியாவின் சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புதிதாக 2019 ஜிக்சர் (Gixxer) 155 ஃபேஸ்லிஃப்ட் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய 2019 ஜிக்சர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பல்வேறு காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் மாற்றத்துடன் வரும் என சொல்லப்படுகிறது.இந்தியாவில் இந்த புதிய மாடல் மோட்டார் சைக்கிள் விற்பனை விரைவில் துவங்கும் என தெரிகிறது. இந்நிலையில், வெளியிடுவதற்கு முன் […]
போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்ற புதிய மோட்டார் வாகன மசோதாவுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் வாகனம் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது தொடர்பான புதிய மோட்டார் வாகன மசோதா நீண்ட நாட்களாக மாநிலங்களவையில் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான கேபினட் நேற்று திருத்தப்பட்ட இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் அடிப்படையில், சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, […]
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது இந்தியாவில் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது இந்தியாவில் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் டிரம் பிரேக் மாடல் விலை ரூ.58,500-க்கும், (எக்ஸ்-ஷோரூம்) டிஸ்க் பிரேக் வேரியண்டின் விலை ரூ.62,700-க்கும் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடலில் 125CC ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.7 PHP பவர் @6750 RPM, 10.2 NM டார்க் @5000 RPM செயல்திறன் […]
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துயிருக்கிறது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துயிருக்கிறது. இந்த புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட்டின் விலை ரூ.82,253 (எக்ஸ்-ஷோரூம்) எனறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட் பைக் தற்போதைய அவெஞ்சர் 180 குரூசர் மாடலுக்கு மாறாக அறிமுகமாகியுள்ளது. இது பழைய 180CC அவெஞ்சர் மோட்டார்சைக்கிளின் விலையை விட ரூ.6000 வரை அதிகம் ஆகும். மேலும் இந்த அவெஞ்சர் […]
TVS மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது ரேடியான் 110CC மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. TVS மோட்டார் நிறுவனம் தனது ரேடியான் 110CC மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில் தற்போது TVS ரேடியான் 110 மோட்டார்சைக்கிள் டைட்டானியம் கிரே மற்றும் வொல்கானோ ரெட் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. TVS ரேடியான் 110CC புதிய நிற மாடல்களின் விலை ரூ.50,070 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது மற்ற நிற வேரியண்ட்களை விட ரூ.1,200 அதிகம் […]
டாடா மோட்டார்ஸ் TATA MOTORS நிறுவனம் தனது அல்ட்ரோஸ் காரை முதலில் இந்த வேரியண்ட்டில் தான் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள சந்தையில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது 4 மீட்டருக்கும் குறைவான கார்களில் டீசல் என்ஜின்களை வழங்க மாட்டோம் என்று அறிவித்திருக்கின்றது. மேலும், ஒருசில நிறுவனங்கள் மட்டுமே விரைவில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட இருக்கின்றன. இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் மாடல் வகை காரை டீசல் என்ஜினுடன் அறிமுகம் செய்ய இருப்பதாக […]
KTM நிறுவனம் தனது புதிய RC 125 CC மோட்டார்சைக்கிளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்த்ரியா மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம் கே.டி.எம். தனது RC 125 மோட்டார்சைக்கிளை இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. புதிய KTM RC 125 மற்றும் KTM. டியூக் 125 மாடல்களில் 124.7 CC லிக்விட் கூல்டு என்ஜினை கொண்டுள்ளது. இது இந்தியாவில் அறிமுகமானதும் KTM RC 125 விலை குறைந்த RC மாடலாக இருக்கும். இந்த பைக் பூனேவில் சோதனை செய்யப்படும் […]
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய அவெஞ்சர் A.P.S மோட்டார்சைக்கிளின் இந்திய விலையை வெளியிட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஏற்கனவே 180 CC கொண்ட அவெஞ்சர் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது அதற்குப் பதிலாக 160 CC மாடல் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த மாடலில் கூடுதல் சிறப்பம்சமாக A.P.S வசதி வழங்கப்படுகிறது. குரூயிஸ் மாடலில் 220 CC மாடலைத் தொடர்ந்து 180 CC மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது. அதேபோல் இந்த மாடலிலும் பெருமளவு வித்தியாசம் இல்லாததால் 180 CC மாடலுக்குப் பதிலாக 160 CC கொண்ட அவெஞ்சர் மோட்டார் […]
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் எக்ஸ் பிளேடு மோட்டார்சைக்கிளின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் பண்டிகை காலத்தில் அறிமுகபடுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியது. 2018 ஆண்டின் இறுதியில் இதன் விற்பனை சரிய துவங்கியது. விற்பனை சரிவுக்கான காரணத்தை கண்டறிந்த ஹோண்டா நிறுவனம் மோட்டார்சைக்கிளின் நிறம் வாடிக்கையாளர்களை கவரவில்லை என்பதை உணர்ந்தது. அந்த வகையில் புதிய மோட்டார் சைக்கிளை புதிய நிறங்களிலும், தோற்றத்தை மேலும் ஸ்போர்ட்டியாகவும் மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மோட்டார்சைக்கிளின் தோற்றம் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் […]
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய மைல்கல் சாதனையை புரிந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய மைல்கல் புரிந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பூனே உற்பத்தி ஆலையில் இருந்து தனது பத்து லட்சமாவது காரை வெளியிட்டது. இந்திய உற்பத்தியில் பத்து லட்சமாவது மாடலாக அமியோ செடான் மாடல் கார் இருந்தது. அமியோ செடான் மாடல் கார், ஃபோக்ஸ்வேகனின் இந்தியா தலைவர் குர்பிரதாப் போபாரி மற்றும் ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார் பிரிவு தலைவர் ஸ்டீஃப் நேப் […]