இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் டி.யு.வி.300 பிளஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் டி.யு.வி.300 பிளஸ் 2020 மஹிந்திரா தார் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ மாடல்களில் உள்ள பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டி.யு.வி.300 பிளஸ் கார் தற்காலிக ஹெட்லேம்ப்களை கொண்டுள்ளது. இதனுடன் ஆறு ஸ்லேட் கிரில், பிளாக் ஹனிகோம்ப் பேட்டன் மற்றும் முன்புறம் […]
Tag: automopile
இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனம் தனது நிறுவனத்தின் புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. ஹூன்டாய் நிறுவனம் தனது நிறுவனத்தின் புதிய எலான்ட்ரா காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எலான்ட்ரா துவக்க விலை ரூ. 15.89 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் வடிவமைப்பில் முன்புற கிரில் கேஸ்கேடிங் மற்றும் புதிய ஹெட்லேம்ப் கிளஸ்டர், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், முக்கோண வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப், புதிய […]
டேட்சன் நிறுவனம் தனது கார்களின் விலையை இந்தியாவில் உயர்த்தியுள்ளது. இந்தியாவின் டேட்சன் நிறுவனம் தனது கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களின் விலையை இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்த இரு மாடல்களின் விலை 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும், இந்த புதிய விலை மாற்றம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்நிலையில், விலை மாற்றத்தின் படி இரு மாடல்களின் விலை ரூ. 30,000 வரைஅதிகமாகியுள்ளது. குறிப்பாக இது கார் மாடல் மற்றும் வேரியண்ட்டை பொருத்து மாறுபடும். மேலும், […]
டட்சன் நிறுவனத்தின் புதிய டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் காரின் முன்பதிவு தொடங்கப்பட்டது. ஜப்பானின் நிசான் குழுமத்தின் அங்கமான டட்சன் நிறுவனத்தின் டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்கள் இந்தியச் சந்தையில் 2014-ம் ஆண்டிலிருந்து மிகவும் பிரபலமாக விளங்குகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் இந்நிறுவனம் டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடலில் மேம்படுத்தப்பட்ட ஹேட்ச்பேக் மாடலை அறிமுகம் செய்தது. இந்நிலையில், டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் சி.வி.டி. மாடல்களுக்கான முன்பதிவு […]
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் எஸ்.யு.வி. மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த முதல் வாகனம் இந்த கார் ஆகும். மேலும், இந்தியாவில் செல்டோஸ் எஸ்.யு.வி. துவக்க விலை ரூ. 9.69 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த செல்டோஸ் மாடலை வாங்க இதுவரை சுமார் 40,000-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் […]
இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய காரின் விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெர்மன் நாட்டு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஜி 350டி எஸ்.யு.வி. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த புதிய ரக்கட் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது அந்நிறுவனத்தின் ஜி கிளாஸ் பிரிவில் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் மாடலில் ஏ.எம்.ஜி. ஜி 63 விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் புதிய […]
ஃபெராரியை நிறுவனத்தின் புதிய காரின் விற்பனை குறித்த தகவல்கல் வெளியாகி உள்ளது. ரேஸ் கார்கள் என்றாலே ஃபெராரியை நிறுவனம் தான் என சொல்லும் அளவிற்கு பெயர்போனது இந்நிறுவனம். தற்போது இந்நிறுவனத்தின் புதிய ‘எப்ஃ8 டிரிபியூடோ’ மாடலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ.4.02 கோடி என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது இத கார் வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிறுவனத்தின் ஹைபிரிட் மாடல் […]
ரெனோல்ட் நிறுவனத்தின் புதிய பி.எஸ்.6 காரின் சோதனைப் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. ரெனால்ட் நிறுவனத்தின் புதிய பி.எஸ். 6 கேப்டுர் எஸ்.யு.வி. காரின் சோதனை ஓட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மேலும், இந்தியாவில் பெட்ரோல் மாடல் கார்களையும் தீவிரமாக சோதனை செய்து வருகிறது. குறிப்பாக இந்த புதிய பி.எஸ். 6 கார் பெட்ரோலில் மட்டுமே இயக்க வேண்டும் என தெரிகிறது. மேலும், ரெனால்ட் நிறுவனம் கேப்டுர் பி.எஸ். 6 பெட்ரோல் மாடலை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய காரின் விற்பனை மற்றும் முன்பதிவு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய காரான எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்பதிவு துவங்கி உள்ளது. மேலும் இதனுடன் இந்த புதிய காரின் அதிகாரப்பூர்வ புகைப்படங்களையும் ஹூன்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய காரில் புதிய வடிவமைப்பு, புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிய […]
இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ ஹேட்ச்பேக் மாடலின் புதிய வேரியண்ட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதியதாக டியாகோ ஹேட்ச்பேக் மாடலின் லிமிட்டெட் எடிஷன் வேரியண்ட்டை உருவாக்கி வருகிறது. இந்த புதிய காருக்கு டாடா டியாகோ விஸ் எடிஷன் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கார் வரும் வாரங்களில் இந்தியாவுக்கு விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.இந்நிலையில், இந்த காரின் விவரங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த டாடா டியாகோ விஸ் எடிஷன் மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. […]
இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலான விடாரா பிரெஸ்ஸா இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புதிய விடாரா பிரெஸ்ஸா காரின் இந்தியாவில் டிசம்பர் மாதம் முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காரின் முன்புறம் ஃபாக் லேம்ப், புதிய பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் புதிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்களில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், காரின் பின்புறம் […]
இந்தியாவில் ஆடி நிறுவனத்தின் புதிய காரின் அம்சங்கள் குறித்த விவரங்கள் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி நிறுவனம் இந்தியாவில் இரண்டாம் தலைமுறை கியூ3 காரை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய காரின் முன்புறம் ஆக்டா-கோனல் வடிவம் கொண்ட சிங்கிள் ஃபிரேம் கிரில் மற்றும் மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப் கிளஸ்டர், டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பின்புறம் ஸ்பாயிலர், இன்டகிரேட்டெட் பிரேக் லைட் மற்றும் டெயில் லேம்ப்கள் புதிய கியூ3 மாடலில் […]
ரெனோல்ட் நிறுவனத்தின் புதிய காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ரெனோல்ட் நிறுவனத்தின் 2020 க்விட் கிளைம்பர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணயத்தளத்தில் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களின் மூலம் புதிய காரின் முன்புறம் ரெனால்ட் க்விட் கே-இசட்.இ. மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடன் எல்.இ.டி. டி.ஆர்.எல். மற்றும் ஹாலோஜன் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பின்புறம் புதிய டெயில் லேம்ப்கள், சி வடிவம் கொண்ட எல்.இ.டி. இன்சர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் உள்புறம் அதிகளவு மாற்றத்துடன், மத்தியில் உள்ள டேஷ்போர்டு 8-இன்ச் […]
மஹிந்திரா நிறுவனம் தனது புதிய வேரிஎண்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் புதியதாக எக்ஸ்.யு.வி.300 வேரியண்ட் என்ற புதிய காரை உருவாக்கியுள்ளது. இந்த புதிய வேரியண்ட் ஏழு பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்.யு.வி.300 புதிய வேரியண்ட் எக்ஸ்.யு.வி.400 என்ற பெயரில் வெளியாகும் என்றும் இது எஸ்2014 என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், மஹிந்திராவின் புதிய எக்ஸ்.யு.வி.300 வேரியண்ட் எக்ஸ்.யு.வி.300 மற்றும் எக்ஸ்.யு.வி.500 மாடல்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படும் என […]
பொலிரிட்டி நிறுவனம் இந்தியாவில் புதிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புனேவை சேர்ந்த பொலாரிட்டி நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை மொத்தம் ஆறு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவை ஸ்போர்ட்ஸ் மற்றும் எக்சிகியூட்டிவ் என இருவித பிரிவுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஸ்போர்ட்ஸ் பிரிவில் எஸ்1கே, எஸ்2கே மற்றும் எஸ்3கே மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை முறையே ரூ. 38,000 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. […]
இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் என்டார்க் 125 ரேஸ் என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விலை ரூ. 62,995 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த ரேஸ் எடிஷன் என்டார்க் ஸ்கூட்டர் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் எடிஷன் மாடலில் அழகிய கிராஃபிக்ஸ், மேட் பிளாக், மெட்டாலிக் பிளாக் […]
ஓகினோவா நிறுவனத்தின் புதிய பேட்டரி ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஒகினோவா நிறுவனம் பிரைஸ் புரோ என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை சுமார் ரூ.71,900 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதில் 2 கிலோவாட் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரியும், ஒரு கிலோவாட் டி.சி. எலெக்ட்ரிக் மோட்டாரும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மோட்டார் வாட்டர் ஃப்ரூப் தன்மை கொண்டது. இந்த ஸ்கூட்டரின் எகானமி 30 முதல் 35 […]
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய காரின் சோதனை ஓட்டம் செய்யப்ப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மாருதி சுசுகியின் XL5 காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது புதிய XL5 வேகன்ஆர் மாடலின் பிரீமியம் வெர்ஷன் ஆகும். இந்த காரின் விற்பனை மாருதியின் நெக்சா விற்பனையகங்களில் விற்பனையாக உள்ளது. மேலும், இந்த புதிய வேகன்ஆர் XL5, வேகன்ஆர் மாடலுடன் சோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலில் மாருதி சுசுகியின் வேகன்ஆர் கார் 1999 ஆம் ஆண்டு வெளியானது. அப்போது குறைந்த […]
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் ஸ்கூட்டரின் மேட் எடிஷனை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் எடிஷனின் விலை ரூ. 44,332 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. குறிப்பாக, டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் 25 ஆண்டுகள் விற்பனையை கொண்டாடும் வகையில் இந்த புதிய மேட் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் கோரல் மேட் […]
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது புதிய காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இதற்கு முன்பு போலோ மற்றும் வென்டோ கார்களின் ஜிடி லைன் வேரியண்ட் அறிமுகம் செய்திருந்தது. தற்போது அந்நிறுவனம் அமியோ ஜிடி லைன் அறிமுகம் என்ற காரை அறிமுகம் செய்துள்ளது. மேலும், இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் காரின் விலை ரூ. 9.99 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த அமியோ காரில் 110 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் ற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என்ஜின் […]
இந்திய விற்பனையில் ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்கள் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்கள் இந்திய விற்பனையில் 15,000 யூனிட்களை கடந்துள்ளது. மேலும், பத்து மாதங்களில் 650சிசி பிரிவில் இத்தனை யூனிட்கள் விற்பனையாகி இருப்பது இதுவே முதல்முறை ஆகும். இதுமட்டுமின்றி ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 மாடல்கள் இந்தியாவில் நவம்பர் 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த 650சிசி பிரிவில் இதன் விலை இந்தியாவில் […]
இந்தியாவின் ரெனால்ட் நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் தனது புதிய காரின் சோதனை ஓட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவின் ரெனோல்ட் நிறுவனம் தனது புதிய டஸ்டர் பி.எஸ். 6 காரின் சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த டஸ்டர் பி.எஸ். 6 கார் ஸ்பை படங்களில்முழுமையாக மறைக்கப்பட்ட்டுள்ளது. ஆனால், காரின் வெளிப்புறத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிகிறது. மேலும், புதிய டஸ்டர் காரானது சமீபத்தில் அறிமுகமாகி விற்பனையாகி வரும் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் போன்றே […]
இந்தியாவில் கே.டி.எம் நிறுவனம் தனது புதிய மாடல் மோட்டார் சைக்கிளின் விற்பனை தேதியை அறிவித்துள்ளது. கே.டி.எம் நிறுவனம் தனது புதிய மாடலான டியூக் 790 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் தேதியை அறிவித்துள்ளது. இந்த புதிய டியூக் 790 மாடல் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இவ்வாகனத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், இந்த மாடல் கே.டி.எம். நிறுவனத்தின் சக்திவாய்ந்த மாடலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இந்த மோட்டார் சைக்கிளுக்கான முன்பதிவு […]
இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. பஜாஜ் நிறுவனம் தனது வாகனங்களுக்கு புதிய விலையை நிர்ணயித்துள்ளது. அதன்படி பஜாஜ் பல்சர் சீரிஸில் கிளாசிக் 150, பல்சர் 150 நியோன், 160 என்.எஸ்., 200 என்.எஸ். மற்றும் 220 எஃப் போன்றவற்றின் விலை ரூ.4000 மாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பஜாஜின் அவெஞ்சர் சீரிஸ் மாடலில் ஸ்டிரீட் 160, குரூஸ் மற்றும் ஸ்டிரீட் 220 மாடல்களின் விலை ரூ.1000 மாக உயர்த்தியுள்ளது. இதுமட்டுமின்றி பஜாஜ் ஃபிளாக்ஷிப் மாடலான டாமினர் 400 விலையை ரூ. 10,000 வரை […]
மஹேந்திரா நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு உட்படும் புதிய காரின் சோதனை புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 2020 ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் பி.எஸ். 6 புகை விதிகள் அமலாக உள்ளது. இதனால் அனைத்து மோட்டார் நிறுவனங்களும் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் கார் மற்றும் பைக்குகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது மஹிந்திரா நிறுவனம் புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் புதிய காரை உருவாக்கி உள்ளது. இந்த கார் ஏழு பேர் பயணிக்கக்கூடிய ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலின் […]
இந்தியாவின் ஸ்கோடா நிறுவனம் தனது புதிய கோடியக் கார்ப்பரேட் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஸ்கோடா நிறுவனம் புதியதாக கோடியாக் கார்ப்பரேட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய காரின் விலை ரூ. 32.99 லட்சம் என நிர்ணயம் நிர்ணயித்துள்ளது. இந்த காரானது அந்நிறுவனத்தின் ஸ்டான்டர்டு மாடலை விட ரூ. 2 லட்சம் குறைவாக விற்பனை செய்யப்பட உள்ளது. குறிப்பாகா இந்த புதிய கார்ப்பரேட் எடிஷன் மாடல் காரானது இந்திய சந்தையில் ஸ்கோடா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனைக்கு […]
இந்தியாவில் கே.டி.எம் நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள்களின் விலையில் புதிய மாற்றத்தை செய்துள்ளது. இந்தியாவின் கே.டி.எம் நிறுவனம் தனது டியூக் 125 மற்றும் ஆர்.சி. 125 மாடல்களின் விலையை அதிகரிக்க உள்ளதாக கூறியுள்ளது. அதன்படி கே.டி.எம். டியூக் 125 மாடலின் விலை ரூ. 2,248 மற்றும் கே.டி.எம். ஆர்.சி. 125 விலை ரூ. 1,537 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றத்தின் பின் கே.டி.எம். டியூக் 125 மற்றும் கே.டி.எம். ஆர்.சி. 125 மாடல்கள் முறையே ரூ. 1.32 லட்சம் […]
அப்ரிலியா மோட்டார் சைக்கிள் நிறுவனம் புதிதாக 150சிசி மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அப்ரிலியா நிறுவனத்தின் புதிய 150சிசி மோட்டார் சைக்கிள் இந்தியாவில் 2020 ஆட்டோ எக்ஸ்போவின் போது விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது, இந்தியாவில் அப்ரிலியாவின் 150சிசி மோட்டார் சைக்கிள் மாடலுக்கான இறுதிக்கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் ஆர்.எஸ். 150 அல்லது டியூனோ 150 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்ரிலியா நிறுவனம் இரண்டு மாடல்களை […]
ஆடி நிறுவனம் தனது புதிய கரான கியூ7 பிளாக் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் ஆடி கியூ7 விலை ரூ. 82.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆடி நிறுவனம் தனது கியூ7 பிளாக் எடிஷன் காரனது இந்தியாவில் வெறும் 100 யூனிட்களே விற்பனை செய்யப்பட உள்ளது . இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது. மேலும், இந்த புதிய கியூ7 லிமிட்டெட் எடிஷன் மாடலில் பல்வேறு பிளாக்டு-அவுட் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் காஸ்மெடிக் […]
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய க்ராஸ் லிமிட்டெட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நெக்சான் க்ராஸ் மாடல் கடந்த ஆண்டு முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, இந்த நெக்சான் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் பத்து லட்சம் யூனிட் விற்பனையை கொண்டாடும் வகையில் புதிய லிமிட்டெட் எடிஷன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலின் வெளிப்புறம் மற்றும், உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள், செய்யப்பட்டு ஸ்போர்ட் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறத்தில் புதிய பிளாக் நிற பெயின்ட் […]
இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் என்ற புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது . இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் மோட்டார் சைக்கிள் வைட் மட்டும் பிளாக் என டூயல் டோன் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் மாடல் மோட்டார் சைக்கிளில் பிரீமியம் டூயல்-டோன் சீட், டூயல்-டோன் மிரர், ரெட் நிற டீக்கல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், ஸ்பெஷல் எடிஷன் லோகோவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் ஆட்டோ […]
இந்தியாவின் டொயோட்டா நிறுவனம் தனது யாரிஸ் செடான் மாடலின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. டொயோட்டா நிறுவனம் இதற்கு முன்பு டொயோட்டா யாரிஸ் ஜெ-ஆப்ஷனல் மற்றும் வி-ஆப்ஷனல் என இரு வேரியண்ட்களை அறிமுகம் செய்தது. தற்போது, அந்நிறுவனம் ஜி-ஆப்ஷனல் என்ற புதிய வேரிஎண்ட் மடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜி-ஆப்ஷனல் வேரியண்ட்டில்முந்தைய வேரிஎண்ட் மாடல்களை போன்றே மேனுவல் மற்றும் சி.வி.டி. என இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சி.வி.டி. ஆப்ஷன் கொண்ட மடலின் விலை ரூ. 10.83 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், […]
எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி காரின் முன்பதிவு மீண்டும் தொடங்கப்படுவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 27ந் தேதி தனது ஹெக்டர் எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஹெக்டர் எஸ்யூவி காரை 28,000 பேர் இந்தியாவில் முன்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது எம்ஜி நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவிக்கான புக்கிங்கை நிறுத்தியுள்ளது . மேலும், எம்ஜி மோட்டார் நிறுவனம் மாதத்திற்கு 2,000 காரை மட்டும் உற்பத்தி […]
மாருதி நிறுவனத்தின் புதிய காரான வேகன்ஆர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் சோதனை புகைப்படங்கள் ஏற்கனவே பலமுறை இணையதளத்தில் வெளியானது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் இந்த காரின் சோதனை செய்யப்பபட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த புதிய வேகன்ஆர் ஸ்டிங்கிரே மாடலில் மேம்பட்ட இன்டீரியர்கள், ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் வெளிப்புறமும் புதிய பம்ப்பர்கள், புதிய ஹெட்லைட் கிளஸ்டர், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், […]
கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதியதாக வேரியண்ட் செய்யப்பட்ட கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வேரியண்ட் கார்களின் விலை ரூ. 16.99 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் வாகனம் செல்டோஸ் மாடல் ஆகும். இந்த புதிய செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் மாடலானது 1.4 லிட்டர் டி-ஜி.டி.ஐ. பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் […]
ஹீரோ நிறுவனம் முதன் முதலாக பி.எஸ். மோட்டார் சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பி.எஸ்.6 மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 மோட்டார் சைக்கிள் புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 மாடலை அறிமுகம் செய்தது. இது ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 4 மாடலின் விலையை விட அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. […]
மாருதி நிறுவனம் புதியதாக எஸ் பிரெஸ்ஸோ என்ற காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. மாருதி நிறுவனம் புதியதாக எஸ் பிரெஸ்ஸோ என்ற காரை கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாருதியின் ஃப்யூச்சர் எஸ் கான்செப்டின்படி இந்த காரை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த கார் வரும் 30 தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும், இந்த கார் ரெனோ க்விட் காருக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் நீளம் 3,565 மிமீ, அகலம் 1,520 மிமீ, உயரம் 1,564 மிமீ, வீல் பேஸ் 2,380 […]
ஒகினவா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஒகினவா நிறுவனம் தற்போது பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதில் புதியதாக பிரெய்ஸ் புரோ எனும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டரில் ஒகினவா பிரெய்ஸ்க்கு வழங்கப்பட்ட அனைத்து சிறப்பம்சங்களும் இதில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் , இதில் லீட் ஆசிட் பேட்டரிக்கு பதிலாக லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை தனியாக கழற்றி சார்ஜ் ஏற்றக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முழுமையாக சார்ஜ் செய்ய 2 முதல் […]
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகம் செய்ய உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய நெக்ஸான் எஸ்.யூ.வியின் ஸ்பெஷல் எடிசன் மாடலை விரைவில் விற்பனை செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த மாடலின் டீசரையும் டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய காருக்கு நெக்ஸான் க்ராஸ் என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. மேலும், இந்த காரைக் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. மேலும், நெக்ஸான் எஸ்.யூ.வியின் க்ரில், சைடு மிரர்கள் விசேஷ பூச்சுடனும், உட்புறத்தில் சிறப்பு அலங்காரங்களும், அலாய் […]
டொயோட்டோ மற்றும் ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தனது தொழிற்சாலைகளில் கார் உற்பத்தியை நிறுத்தி உள்ளது. பொருளாதார மந்தநிலை காரணமாக ஜப்பானின் கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோ மற்றும் தென்கொரியாவின் ஹூண்டாய் நிறுவனங்கள் சில தொழிற்சாலைகளில் தங்கள் கார்களின் உற்பத்தியை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால், அங்கு பணியாற்றுபவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்டோ மொபைல் துறை சரிவை சந்தித்து வருகின்றது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் விற்பனைக்கு செல்லாமல் இருப்பதால், அவை தொழிற்சாலைகளில் தேங்கி […]
டாடா நிறுவனம் புதியதாக ஹாரியர் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . டாடா நிறுவனம் அதிக சிறப்பம்சங்களைக் கொண்ட ஹாரியர் எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரானது விசேஷமாக கருப்பு வண்ணத் தேர்வில் டார்க் எடிசன் என்ற பெயரில் ஆறிமுகமாகியுள்ளது. இந்த ஹாரியர் டார்க் காரின் விலை ரூ.16.76 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடலில் பளபளப்பு மிகுந்த கிளாஸி பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணப் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது […]
கவாஸ்கி நிறுவனம் தனது புதிய கவாஸ்கி நின்ஜா ZX-10R. மோட்டோர் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளது. புதிய கவாஸ்கி நின்ஜா ZX-10R. மோட்டோர் சைக்கிளில் கருப்பு மற்றும் பச்சை வண்ணங்களிலும் , சிலஇடங்களில் தங்க நிற ஹைலட்டர்கலுடனும் , தோற்றத்திலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கவாஸ்கி நின்ஜா ZX-10R 2020 பைக் ஆனது வருகிற அக்டோபர் மாதம் முதல் விற்பனை செய்யப்படவுள்ளது . இதன் விலை ரூ.13.99 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், கவாஸ்கி நின்ஜா ZX-10R பைக் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 11,200 […]
ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சிறந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் ஷர்மா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் பைக் மாடலான ஆர்வி 400 பைக்கை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. மேலும் , அசத்தலான தோற்றத்தை கொண்டுள்ள ஆர்வி 400 பைக் கருப்பு மற்றும் சிவப்பு என இரு நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலில் முழு எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் […]
டாப் 10 கார்களின் வருட விற்பனை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதக் கணக்கெடுப்பின்படி , கார்களின் ஒட்டுமொத்த விற்பனை 1.07 லட்சம் ஆகும் . ஆனால் , கடந்த ஆண்டு 1.35 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு 21 சதவிதம் கார் விற்பனை குறைந்துள்ளது. இதில் , மாருதி நிறுவனம் ஜூலை மாதத்தில் 15,062 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்து உள்ளது . இதன்மூலம் […]
சென்னையில் புதிய மகேந்திர நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் , அதைக் கருத்திற்கொண்டு பல்வேறு நகரங்கள் மற்றும் தலைநகர் பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் ஆட்டோக்களை எலக்ட்ரிக் ஆட்டோவாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் , மஹிந்திரா நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு புதிய ஆட்டோக்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆட்டோக்களுக்கு ட்ரியோ மற்றும் ட்ரியோ யாரீ என பெயரிடப்பட்டுள்ளது . மேலும் , இந்த ஆட்டோ ஐ.பி.67 […]
ரெனால்ட் நிறுவனம் தனது புதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது . இந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரானது அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த , புதிய க்விட் கார் பி.எஸ்.4 ரக என்ஜின்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது . மேலும் , இந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் க்விட் கே.இசட்.இ. எலெக்ட்ரிக் காரை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது . குறிப்பாக , இந்த புதிய […]
ரெனால்ட் நிறுவனம் தற்போது டிரைபர் எஸ்.யு.வி என்ற புதிய மாடல் காரை அறிமுகம் செய்ய உள்ளது . பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இதற்கு முன்பு க்விட் மாடல் மூலம் இந்திய வாகன சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் , தற்போது டிரைபர் என்ற பெயரில் எஸ்.யு.வி என்ற புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளது . மேலும் , இந்த வாகனத்துக்கான முன்பதிவு ஆகஸ்டு 17-ந் தேதி தொடங்கப்பட்டிருந்த நிலையில் , இம்மாதம் 28-ந் தேதி […]
ஹோன்டா நிறுவனம் புதியதாக ஹோன்டா சி.பி.150எம் என்ற மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது . ஹோன்டா நிறுவனம் தற்போது சர்வதேச ஜப்பானிய மோட்டார் சைக்கிளான யு.ஜே.எம் அடிப்படையில் ஹோன்டா சி.பி.150எம் என்ற அதிநவீன மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது . இந்த ஹோன்டா சி.பி.150எம் மோட்டார் சைக்கிளானது யமஹா நிறுவனத்தின் எம்.டி 15 டிரேசர் மாடலுக்கு போட்டியாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் , சி.பி.150எம் என்ற பெயரில் தாய்லாந்தில் இந்த மோட்டார் சைக்கிள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இது சி.பி. 150 ஆர். ஸ்ட்ரீட்ஸ்டெர் மாடலை […]
ஆடி நிறுவனம் தற்போது தனது நான்காம் தலைமுறை ஏ8.எல் செடான் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது . இந்தியாவில் 2017-ம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட இந்த காரை தற்போது அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் , இதற்கான முன்பதிவுகளை இந்நிறுவனம் தொடங்கிவிட்டது . இந்த ஆடி ஏ8.எல். காரின் நீளம் 5,302 மி.மீ., அகலம் 1,945 மி.மீ., உயரம் 1,488 மி.மீட்டராக உருவாக்கப்பட்டுள்ளது . இது முந்தைய மாடலைக் காட்டிலும் 37 மி.மீ. நீளமும், 17 மி.மீ. உயரம் அதிகமாக கொண்டுள்ளது . […]
கே.டி.எம் நிறுவனத்தின் புதிய மோட்டார் சைக்கிளான டியூக் 790 இந்தியாவில் அடுத்த மாதம் விற்பனைக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது . கே.டி.எம் நிறுவனத்தின் புதிய டியூக் 790 மோட்டார் சைக்கிள் இந்தியாவில் இந்த ஆண்டின் பண்டிகை காலத்தில் விற்பனை நடைபெற உள்ளதாக கூறியுள்ளது .மேலும் இந்த மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அடுத்த மாதத்திற்குள் விற்பனைக்கு வரலாம் என பெரிதும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த மோட்டார் சைக்கிள் இந்தியாவில் டியூக் 790 சி.கே.டி. முறையில் கொண்டுவரப்பட்டுள்ளது . இந்நிலையில் , தற்போது 200-க்கும் […]