இந்தியாவில் புதியதாக கியா செல்டோஸ் காரானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இந்தியாவில் கியா செல்டோஸ் காரானது டெக்-லைன் மற்றும் ஜி.டி.-லைன் என இருவித வேரியண்ட்களிலும் பல்வேறு ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது . இந்த கியா செல்டோஸ் காரின் துவக்க விலை ரூ. 9.69 லட்சம் என்றும் டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 15.99 லட்சம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது . இந்நிலையில் , கியா செல்டோஸ் காருக்கான முன்பதிவுகள் ஒரு மாதத்திற்கு முன்பே துவங்கி விட்ட நிலையில், இதுவரையில் 25,000-க்கும் அதிக […]
Tag: automopile
ஹார்லி டேவிட்சன் லைவ் வையர் மோட்டார் சைக்கிளின் டீசரானது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது . அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனமானது லைவ் வையர் என்ற தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளது . இந்த லைவ் வையர் மோட்டார்சைக்கிளானது இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 27 ஆம் முதல் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது . மேலும் இந்தியாவில் இதன் மதிப்பு ரூ. 19 முதல் ரூ. 20 லட்சம் என அந்நிறுவனம் கூறியுள்ளது . இந்த மோட்டார் சைக்கிள் முன்புறம் செல்ல […]
ஹூண்டாய் நிறுவனம் அடுத்ததாக கிராண்ட் ஐ 10 நியாஸ் என்ற புதிய மாடல் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது . கொரியாவின் ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ10 மாடலில் உருவாக்கப்பட்ட கார்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது . மேலும் இந்த மாடலுக்கு உலகம் முழுவதும் சுமார் 27 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதன் துவக்க விலை ரூ. 4.99 லட்சம் அந்நிறுவனம் என கூறியுள்ளது . இந்த கார் இரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா என நான்கு […]
சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத பஸ் சேவைகளை வழங்க அவ்வரசாங்கம் முடிவு செய்துள்ளது . டிரைவர் இல்லாத பஸ்ஸின் வடிவமைப்பும் , தொழில்நுட்ப பணிகழும் நடந்து வந்த நிலையில் இதற்காக பல கட்ட சோதனையம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது . இந்நிலையில் டிரைவர் இல்லாத பஸ்களின் சோதனை ஓட்டம் வருகிற 26 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை நடத்த உள்ளது . மேலும் கட்டுப்பாட்டு அறை கேமரா, ஜி.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் புகுத்தப்பட்டுள்ளது . […]
ஹீரோ நிறுவனம் தனது புதிய படைப்பான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் ஆப்டிமா இ.ஆர். மற்றும் நிக்ஸ் இ.ஆர். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் முறையே ரூ. 68,721 மற்றும் ரூ. 69,754 என அந்நிறுவனம் நி்ர்ணயம் செய்துள்ளது . மேலும் இந்த புதிய ஸ்கூட்டர்கள் ஹீரோ பிராண்டின் ஹை-ஸ்பீடு சீரிஸ் பிரிவில் கிடைக்கிறது . இந்நிலையில் இரு ஸ்கூட்டர்களும், ஸ்டான்டர்டு மாடல்களில் வழங்கப்பட்டதை போன்றே எலெக்ட்ரிக் மோட்டார்களை வழங்கியுள்ளது […]
டுகாட்டி நிறுவனம் தனது புதிய இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . இந்தியாவின் டுகாட்டி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் மோட்டார் சைக்கிளின் விற்பனையை இந்தியாவில் துவங்கிவிட்டது . டுகாட்டி நிறுவனம் பனிகேல் வி 4 ஆர் மொத்தமே இந்தியாவில் ஐந்து யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவித்திருந்தது . இந்நிலையில், புதிய பனிகேல் வி 4 ஆர் மோட்டார்சைக்கிளை வாங்குவதற்காக இருவர் முன்பதிவு செய்துள்ளனர் . இதில் , இந்தியாவின் டெல்லி என்.சி.ஆர். பகுதியின் விற்பனையாளர் […]
மஹிந்திரா நிறுவனத்தின் 2020 டி.யு.வி.300 பிளஸ் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் 2020 மஹிந்திரா டி.யு.வி.300 பிளஸ் மாடல் 2020 தார் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ உருவாக்கப்படுகிற பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டுள்ளது . இந்த டி.யு.வி.300 பிளஸ் மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது . மேலும் , இதன் முன்புறம் முற்றிலும் புதிய வடிவமைப்பு, மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது . குறிப்பாக புதிய டி.யு.வி.300 பிளஸ் அடுத்த […]
மாருதி சுசுகி நிறுவனம் தனது நான்கு டீசல் வாகன மாடல்களுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி வழங்குவதாக கூறியுள்ளது . இதில் மாருதி டிசையர், எஸ்-கிராஸ், ஸ்விஃப்ட் மற்றும் விடாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு இந்த புதிய வாரண்டி சலுகை பொருந்தும் என அந்நிறுவனம் கூறியுள்ளது . இதுமட்டுமின்றி இச்சலுகை மாருதியின் நெக்சா மற்றும் அரீனா ஷோரூம்களில் இந்த வாகனங்களை முன்பதிவு செய்வோருக்கு எவ்வித கூடுதல் கட்டணமின்றி வழங்கப்பட உள்ளது . மேலும் , இந்தியா முழுக்க […]
ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் பண்டிகை காலத்தை குறி வைத்து புதிய ஆஃபர்களை அளித்துள்ளது . ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் எதிர்வரும் பண்டிகை காலங்களை முன்னிட்டு முதல் முறையாக எலக்ட்ரிக் வாகனங்கள் லைன்-அப்களை அறிமுகம் செய்துள்ளது. இதுமட்டுமின்றி ஓகினாவா நிறுவனம், இ-ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு சலுகையையும் அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த சலுகை வரும் அக்டோபர் 31ம் தேதி வரை மட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். இதுமட்டுமின்றி […]
இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது புதிய பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம், இந்தியன் எஃப்.டி.ஆர் 1200 எஸ் மற்றும் எஃப்.டி.ஆர் 1200 எஸ் ரேஸ் ரிப்ளிக்கா பைக்குகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது . இந்த இந்தியன் எஃப்டிஆர் 1200 பைக்களின் விலை 15.99 லட்சம் ஆகும். மேலும், எஃப்டிஆர் ரேஸ் ரிப்ளிக்கா வகைகள் 17.99 லட்சம் ஆகும் . இந்தியன் மோட்டார் நிறுவனம் இந்த மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் […]
ஹூன்டாய் நிறுவனம் தனது கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் காரை இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளது . இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனம் தனது கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் காரை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியிட இருக்கிறது. இந்த புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டது. இந்த கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த புதிய […]
யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதியதாக FZS V3.0 மற்றும் MT-15 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வாகனங்களை இந்தியாவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. இதுகுறித்த அறிக்கையை அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. மேலும் யமஹாவின் பி.எஸ். 6 வாகனம் ஜனவரி 2020 முதல் விற்பனைக்கு வர உள்ளது. இந்த பி.எஸ். 6 சார்ந்த அப்டேட்களின் போது வாகனங்களின் ஒட்டுமொத்த விலையும் […]
ரெனால்ட் நிறுவனமானது எம்.பி.வி என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது . இந்தியாவின் ரெனால்ட் நிறுவனம் 4-மீட்டர்களுக்குள் உருவாக்கி இருக்கும் எம்.பி.வி. கார் மாடலான டிரைபர் இந்தியாவில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. இந்த புதிய காருக்கான முன்பதிவு ஆகஸ்ட் 17 ஆம் தேதியிலிருந்து துவங்குகிறது. இதற்கு முன்னதாக சர்வதேச சந்தையில் டிரைபர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய டிரைபர் முன்பதிவு செய்ய ரூ. 11,000 வரை […]
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமானது புதியதாக கோஸ்ட் செனித் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. ரோல்ஸ் ராய்ல் நிறுவனமானது ஆடம்பர வசதிகளைக் கொண்ட புதிய கோஸ்ட் செனித் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது . இன்னும் இந்த காரானது அதிகாரப்பூர்வாக வெளியாகாத நிலையில், புதிய செனித் எடிஷன் கோஸ்ட் மாடல் பத்தாவது ஆண்டு விழாவை குறிக்கும் மாடலாக அமைந்துள்ளது. இது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் எடிஷனின் ஹூராவின் கடைசி மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த காரானது 2020 இல் வெளியாகும் என […]
பஜாஜ் நிறுவனம் பல சிறப்பான அம்சங்களை கொண்ட புதிய பல்சர் 125 நியான் மாடலை அறிமுகம் செய்துள்ளது . இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் 125 நியான் என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பல்சர் 125 நியான் மாடலானது இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ. 64,000 மேலும் டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ. 66,618 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பஜாஜ் பல்சர் 125 நியான் மாடல் […]
ரியல்மி நிறுவனத்தின் 256 ஜிபி மெமரி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையதளத்தில் லீக் ஆனது. ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட் போன்னானது சீனாவின் TENAA வலைத்தளத்தில் வெளியாகியது. அந்த வகையில் ரியல்மி நிறுவனம் 256 ஜி.பி. மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதற்கட்டமாக புதிய வேரியண்ட்டானது சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன் இந்திய வெளியீடு […]
பிரீமியம் மோட்டார்சைக்கிள் டிரையம்ப் ராக்கெட் 3 ஆர் மற்றும் 3 ஜி.டி. மோட்டார் சைக்கிள் மாடல்களை உருவாக்கியுள்ளது . பிரீமியம் மோட்டார் சைக்கிள்களின் பட்டியலில் இங்கிலாந்தின் டிரையம்ப் மோட்டார் சைக்கிள்களுக்கு முக்கிய இடமுண்டு. இந்நிறுவனம் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர உள்ள டிரையம்ப் ராக்கெட் 3 ஆர் மற்றும் ராக்கெட் 3 ஜி.டி. மோட்டார்சைக்கிள் மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. இது நீண்ட தூர பயணத்துக்கு மட்டுமின்றி சாதாரண சாலைகளிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . குறிப்பாக ஜி.டி. மாடலில் மட்டும் […]
ஜீப் நிறுவனம் ராங்லர் எஸ்யூவி என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மாடலான ராங்லர் மாடலின் நான்காம் தலைமுறை அறிமுகமாகியுள்ளது . இந்த ராங்லர் மாடலானது லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோமொபைல் கண்காட்சியில் 2017-ல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் இந்த புதிய ஜீப் ராங்லர் விலை ரூ. 63.94 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஐந்து கதவுகளைக் கொண்டும், கம்பீரமான தோற்றத்துடனும் , சாலை மற்றும் சாகச பயணத்துக்கேற்ற இது தயாரிக்கப்பட்டுள்ளது. […]
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விலை குறைந்த புல்லட் மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் புல்லட் 350எக்ஸ் மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . இந்த ராயல் என்ஃபீல்டு புல்லட் 350எக்ஸ் ஸ்டான்டர்டு மற்றும் 350எக்ஸ் இ.எஸ் என இருவிதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதன் விலை மதிப்பு சுமார் 1.12 லட்சம் என ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த புல்லட் 350எக்ஸ் மற்றும் 350எக்ஸ் […]
பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 8 சீரிஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 8 சீரிஸ் சர்வதேச சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா விலை மதிப்பின்படி இந்த காரின் விலை சுமார் 68.75 லட்சம் ஆகும் . இந்நிலையில், இந்த கார் இந்தியாவில் முதன் முறையாக சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்பின் , […]