Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அவிநாசி அருகே சோகம்… லாரி மீது பயங்கரமாக மோதிய கார்… கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் பரிதாப பலி!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கார் ஓன்று சிமெண்ட் லாரி மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். தமிழகம் முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  சேலத்தில் உள்ள பாராமெடிக்கல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் விடுமுறையையொட்டி உதகைக்கு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அவிநாசி அடுத்த பழங்கரை என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் அதிவேகமாக […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

புது ஜோடி.. கணவனை வழியனுப்பி வைக்க வந்த மனைவி… இடையில் ஏற்பட்ட சோகம்..!!

பெங்களூரிலிருந்து கணவனை கத்தாருக்கு வழியனுப்பி வைக்க வந்த மனைவி விபத்தில் பலியானதால் அந்த குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.  கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஸ்னிஜோ ஜோஸ். இவர் பெங்களூரில் பணியாற்றி வரும் தமது மனைவி அனுவின் வருகையை எதிர்பார்த்து சம்பவதினத்தன்று பேருந்து நிலையத்தில் காத்து கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் தனது மனைவி அனுவிடம் இருந்து எந்தவொரு தகவலுமே வரவில்லை என்பதால், அவரது மொபைலுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் மனைவி அனு பேசாமல், அவரது மொபைலை எடுத்துப் பேசியவர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கணவன் கண் முன்னே மனைவி பலி” அவினாசி அருகே சோகம்…!!

ஓட்டுப்போட்டுவிட்டு திரும்பிய தம்பதியினர் விபத்தில் சிக்கினார்.  திருப்பூர் மாவட்டம் நல்லூரில் வசித்து வருபவர் பேபி ராஜ். இவருடைய மனைவி கமலம்மாள் இவர்கள் இத்தம்பதியினர் திருப்பூரில் உள்ள ஒரு ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த தாம்பதியினர் தங்களது சொந்த ஊரான ஈரோடு மாவட்டத்திற்கு  ஓட்டுப் போட சென்று விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் நல்லூர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.அவினாசி சிந்தாமணி பஸ் நிறுத்தம் வந்த போது பின்னால் வந்த லாரி, அவர்களது மோட்டார் […]

Categories

Tech |