Categories
சினிமா தமிழ் சினிமா

வில்லனாக நடித்து இத்தனை விருதுகளா….? திரையுலகை அசத்திய பிரபல நடிகர்…. வெளியான லிஸ்ட் இதோ….!!

பெங்களூரை சேர்ந்த பிரகாஷ்ராஜ் கே பாலச்சந்தரின் டூயட் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கு, மலையாளம் என பழமொழிகளில் கௌரவத் தோற்றம், எதிர்மறை கதாபாத்திரம் போன்றவற்றில் தனது நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென்று தனி ரசிகர்களை வைத்திருப்பவர் இவர். பல திரைப் படங்களில் வில்லனாக அசத்திய பிரகாஷ்ராஜ் அதற்கு பல விருதுகளையும் பெற்றுள்ளார். அவ்வகையில் 1996 ஆம் ஆண்டு கல்கி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததற்கு தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்ட் பிரகாஷ்ராஜுக்கு வழங்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

அஜித் பிறந்தநாள்- தல வாங்கிய விருதுகள்…!!

அல்டிமேட் ஸ்டார், தல அஜித்தின் பிறந்தநாள் வருகின்ற மே 1-ம் தேதி வருகிறது, அவர் வாங்கிய விருதுகள் பற்றி அறிவோம். தமிழக அரசு திரைப்பட விருதுகள்- வென்றவை: தமிழக அரசு சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருது – பூவெல்லாம் உன் வாசம் (2001) தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட விருது – வரலாறு (2006) பிலிம்பேர் விருதுகள்- வென்றவை சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது – வாலி (1999) சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

தல அஜித்தின் முழு வரலாறு – பிறந்தநாள் ஸ்பெஷல்…!!

தல அஜித்தின் வாழ்க்கை வரலாறு குறித்து சுருக்கமாக இங்கே காண்போம். அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ்த் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். 1986 இல் உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்யாமலேயே கல்வியை இடைநிறுத்தினார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏங்கிய ஸ்டாலின்… கிடைக்காத விரக்தி… பதிலடி கொடுத்த அமைச்சர் உதயகுமார்..!!

ஐந்து முறை ஆட்சியில் இருந்தும் எந்தவிதமான விருதுகளையும் மக்கள் செல்வாக்குகளையும் பெற முடியாத விரக்தியில் ஸ்டாலின் உள்ளதாக அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். மதுரை மாவட்டம் கீழ் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி ஆகியப்பகுதிகளில் ஒரு வழித்தட சாலையினை இரு வழித்தடமாக மாற்றி, அமைப்பதற்கான 602 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பூமி பூஜை நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடத்தப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்ட விழாவினை வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினத்தன்று .. தமிழக முதல்வர் வழங்கிய விருதுகள்..!!

 நமது நாட்டின் 71-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடுகிறோம்.  சென்னையில் உள்ள காமராஜர் சாலையில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடபடுகிறது. இதில் அணிவகுப்புகளின்  நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன் பிறகு தமிழக முதலமைச்சர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம் மற்றும் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறை சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு..!

2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசியல், கலை, அறிவியல், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்டவைகளுக்காக பத்ம விருதுகள் வழங்கி கௌரவித்துவருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பத்ம விபூஷண் விருதானது ஏழு பேருக்கும், பத்ம பூஷண் 16 பேருக்கும், பத்ம ஸ்ரீ 118 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விபூஷண் விருதானது முன்னாள் மத்திய அமைச்சர் அருண் […]

Categories
பல்சுவை

கருணை கடல் தெரசாவின் சிறப்பு சாதனைகள்..!!

அன்னை தெரசாவின் வாழ்நாள் சாதனைகளில் சிலவற்றை உங்களுக்கு தற்பொழுது நினைவுபடுத்த கடமைபட்டிருக்கிறோம். கருணையின் மறுஉருவம் என்று அழைக்கப்படுபவர் அன்னை தெரசா. அல்பேனியாவில் பிறந்த இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. கிறிஸ்துவ மறை போதகர்களின் சேவையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு 12 வயதில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். தனது பதினெட்டு வயதில்தான் முழுநேர சேவையில் ஈடுபட நினைத்து மறை பணியாளராக தன்னை இணைத்துக் கொண்டார். 1929 ஆம் ஆண்டு இந்தியா வந்த மதர் தெரசா மக்களின் ஏழ்மை […]

Categories

Tech |