Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஸ்கேட்டிங் செய்தவாறு…. ஆட்டோவை கயிறு கட்டி இழுத்த சிறுமி…. அசத்தலான விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!

100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் ஏழு வயது சிறுமி ஸ்கேட்டிங் செய்தவாறு ஆட்டோவை இழுத்து சென்றுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி காந்தி மைதானத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி ஸ்கேட்டிங் செய்தவாறு 7 வயது சிறுமி ரவீனா என்பவர் ஆட்டோவை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது வித்தியாசமா இருக்கே…. பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி…. உற்சாகமாக கண்டுகளித்த பொதுமக்கள்…!!

100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி பொம்மலாட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நகராட்சி சுகாதார பிரிவு சார்பில் பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி […]

Categories

Tech |