Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அயனாவரத்தில் மதுகிடைக்காததால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை அயனாவரத்தில் மதுகிடைக்காததால்  ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொரோனா வைரஸ் தொற்று காட்டு தீயைப்போல வேகமாக பரவி வருவதன் காரணமாக இந்தியா முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மளிகை கடைகள், பால், இறைச்சி உட்பட அத்தியாவாசியப் பொருள்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் மதுபான கடைகளும் அடங்கும்.. இதனால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மது கிடைக்காத விரக்தியில் பலரும் இருந்து வருகின்றனர். மதுவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு : 15 பேருக்கு என்ன தீர்ப்பு ?

அயனாவரம் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் 15 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்று திறனாளியான 12 வயது சிறுமி தொடர்ந்து 6 மாதங்களுக்கும் மேலாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் தாயார் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து 2018 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி இந்த சம்பவம் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து, தமிழகத்தையே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அயனாவரம் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை..!!

அயனாவரம் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்று திறனாளியான 12 வயது சிறுமி தொடர்ந்து 6 மாதங்களுக்கும் மேலாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் தாயார் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து 2018 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி இந்த சம்பவம் சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

அயனாவரம் பாலியல் வழக்கு : குற்றவாளிகள் 15 பேருக்கு இன்று தண்டனை அறிவிப்பு..!!

அயனாவரம் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்று திறனாளியான 12 வயது சிறுமி தொடர்ந்து பல நாட்கள் மற்றும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் தாயார் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து 2018 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி இந்த […]

Categories
மாநில செய்திகள்

அயனாவரம் பாலியல் வழக்கு : 15 பேர் குற்றவாளிகள்… நாளை தண்டனை அறிவிப்பு..!!

அயனாவரம் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து நாளை தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி, தொடர்ந்து பல நாட்கள் மற்றும் பலமுறை மாற்றுத்திறனாளி சிறுமி (12 வயது) பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இந்த வழக்கில் குடியிருப்பின் லிப்ட் ஆப்பரேட்டர் உள்பட 17 பேர் போக்ஸோ […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள்..!!

அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி தொடர்ந்து பல நாட்கள் மற்றும் பலமுறை சிறுமி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இந்த வழக்கில் குடியிருப்பின் லிப்ட் ஆப்பரேட்டர் உள்பட 17 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ்  கைது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அயனாவரத்தில் கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது..!!

அயனாவரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அயனாவரம் ஐ.சி.எஃப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்றுவருவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் அயனாவரத்தைச் சேர்ந்த சஞ்சனா (28), கீதா (19) ஆகிய இரு திருநங்கைகளும், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆனந்தவள்ளி என்ற பெண்ணும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 2 கிலோ […]

Categories

Tech |