அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளையின் முதல் கூட்டம் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இதே குழுவில் இடம் பெற்றுள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரே உறுப்பினரான காமேஸ்வரர் சவுபால் கூறியிருக்கிறார். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஸ்ரீ ராம ஜென்ம பூமி, தீர்த்தக்ஷேத்திரம் என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் பராசரன் இல்லத்தில் இந்த அறக்கட்டளை செயல்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த அறக்கட்டளை குழுவில் துறவிகள் மற்றும் அரசு நிர்வாகத்தில் பணியாற்றும் […]
Tag: Ayodhya
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டம் தயார் என மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்காக இடம் ஒதுக்குதல், பணிகளை எப்படி செயல்படுத்த போறோம் போன்ற பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி ஒரு டிராப்ட் தயாரிக்க வேண்டும். பின்னர் தான் அதை செயல்படுத்த வேண்டும் என்பதையொட்டி தான் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.அதன்படியே ராமஜென்ம பூமியில் கோவில் […]
சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை காலை 10.30க்கு வழங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது. நாடே பெரிதும் எதிர்பார்க்கும் சர்ச்சைக்குரிய ராம் ஜன்ம பூமி – பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தொடர் விசாரணையை மேற்கொண்டது. 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. உச்ச […]