Categories
தேசிய செய்திகள்

அயோத்தி வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி வாசிக்கிறார் …!!

அயோத்தி வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி வாசித்து வருகின்றார். தலைமை நீதிபதி தீர்ப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சம்கள் பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மறு பிரிவினர் குலைக்கக்கூடாது தொல்லியல் துறை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை மதச்சார்பின்மையே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை; அதன்படியே உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை பாபர் மசூதிக்கு கீழே கண்டறியப்பட்ட கட்டுமானங்கள் இஸ்லாமியர்களின் கட்டுமானங்கள் அல்ல

Categories
தேசிய செய்திகள்

வெற்றியும் இல்ல… தோல்வியும் இல்ல ….. – பிரதமர் மோடி ட்வீட்

அயோத்தி சர்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று காலை 10.30 மணி அளவில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என நம்பப்படுகிறது. இந்த வழக்கில் கடந்த 40 நாட்கள் நடைபெற்ற விசாரணை முடிவு  பெற்றதை அடுத்து உச்சநீதி மன்றத்தின் […]

Categories

Tech |