நான் இனிப்பான அல்வா அல்ல. காரமான சிவப்பு மிளகாய் என்று பாஜகவை கண்டித்து மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி பேசியுள்ளார். ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் நிறுவனத் தலைவருமான அசாதுதீன் ஓவைசி, கரீம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-பொதுப் பட்ஜெட்டுக்கு முன்னதாக, பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படும் வரை அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நான் பாஜகவிடம் கேட்கிறேன்.அல்வா என்ற சொல் எங்கிருந்து வந்தது? அல்வா என்பது இந்தி அல்லது உருது வார்த்தையோ கிடையாது. […]
Tag: Azaduddin Owaisi
பொதுப் பட்ஜெட் (நாட்டின் வரவு-செலவு திட்டம்) கூட்டத் தொடருக்கு முன்னதாக நடக்கும் அல்வா கிண்டும் நிகழ்வு குறித்து அசாதுதீன் ஓவைசி கேள்வியெழுப்பினார். ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் நிறுவனத் தலைவருமான அசாதுதீன் ஓவைசி, கரீம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-பொதுப் பட்ஜெட்டுக்கு முன்னதாக, பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படும் வரை அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நான் பாஜகவிடம் கேட்கிறேன்.அல்வா என்ற சொல் எங்கிருந்து வந்தது? அல்வா என்பது இந்தி அல்லது உருது வார்த்தையோ […]
முத்தலாக் மசோதா சட்டம் பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய அநீதியாகும், மோடி என்ன சட்டத்தை உருவாக்குகிறார் என்று அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார். மக்களவையில் இன்று முத்தலாக் மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்பபை மீறி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மசோதா குறித்து பேசிய அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமின் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசும்போது, முத்தலாக் சட்ட மசோதா இந்திய அரசியலமைப்பிற்கு விரோதமானது. இது அரசியலமைப்பில் உள்ள பிரிவு 14 & 15 ஐ மீறுவதாகும். முத்தலாக் மசோதா ஒரு சட்டமாக மாறினால் அது பெண்களுக்கு எதிரான மிகப் […]