Categories
மாநில செய்திகள்

ஆழியாறு அணை, பவானிசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

ஆழியாறு அணை, பவானிசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து ஜூன் 7ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜூன் 7ம் தேதி முதல் அக்.31ம் தேதி வரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 146 நாட்களுக்கு திறக்கப்படும் நீரால் ஆனைமலை வட்டத்தில் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்பட்டுள்ளது. நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினை பொறுத்து ஆழியாறு அணையிலிருந்து 1,156 […]

Categories

Tech |