Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 பேர் இருக்காங்க..! டி20 கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் விலக வேண்டும்…. ஷாகித் அப்ரிடி சொல்வதற்கு காரணம் இதுதான்..!!

3 வடிவிலான கிரிக்கெட்டிலும்  கேப்டனாக இருக்கும் பாபர் அசாம், டி20 வடிவத்தில் மட்டும் கேப்டன் பொறுப்பை கைவிட வேண்டும் என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானை வீழ்த்தி ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் 2 போட்டியில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த போதிலும், அதன் பின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சூர்யகுமார் vs பாபர் அசாம்….. 100க்கு அதிக மார்க் யாருக்கு?….. ஐசிசி வெளியிட்ட வீடியோ.!!

சூர்யகுமார் யாதவ் மற்றும் பாபர் அசாம் ஆகியோரது விளையாட்டின் திறமைகளை  100க்கு மதிப்பிட்டு, ஐசிசி வீடியோக்களைப் பகிர்ந்துள்ளது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான அணியை மெல்போர்ன் கிரிக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாபர் கேக் வெட்ட…. ரோஹித் கைதட்ட…… நாங்க குடும்பத்தை பற்றி தான் பேசுவோம்…. நெகிழ்ந்த நெட்டிசன்கள்..!!

நாங்கள் சந்திக்கும்போது ஒருவருக்கொருவர் குடும்பங்களைப் பற்றி பேசுவோம் என்று கேப்டன் ரோஹித் சர்மா பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி உட்பட 16 அணிகளும் 2022 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் இன்று முதல் முதல் சுற்றுப்போட்டிகள் தொடங்குகிறது. மேலும் இந்தியாவின் முதல் சூப்பர் 12 போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கும். மென் இன் ப்ளூ கடந்த ஆண்டு உலகக்கோப்பையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை, […]

Categories

Tech |