யானையின் மீது அமர்ந்து யோகா பயிற்சி செய்த போது தவறி விழுந்த பாபா ராம்தேவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கூர்கானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டார். அங்கு நின்றிருந்த யானை மீது ஏறி அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கினார். அப்போது திடீரென அந்த யானையை அசைந்ததால் நிலை தடுமாறிய அவர், யானை மேல் இருந்து தவறி கீழே விழுந்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது […]
Tag: #BabaRamdev
பதஞ்சலி யோகா சமிதி சார்பில் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் இலவச யோகா பயிற்சி மையத்தை யோகா குரு பாபா ராம்தேவ் தொடங்கி வைத்தார். பதஞ்சலி யோகா சமிதி சார்பில் 3 நாட்கள் நடைபெறும் யோகா பயிற்சி முகாம் புதுச்சேரி கடலூர் செல்லும் சாலையில் உள்ள ஏஎப்டி மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்து யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் […]
குடும்பத்தில் 3-ஆவதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை இல்லை என சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பாபா ராம்தேவ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த 3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை கிடையாது என்று சட்டம் கொண்டுவர வேண்டும் என பாபா ராம்தேவ் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ குடும்பத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது. 3-ஆவது குழந்தைக்கு வாக்குரிமை இல்லை என சட்டத்தை கொண்டுவர வேண்டும். […]