Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கேப்டன் எப்படி இருக்கனும்..! கோலியோடு ஒப்பிடாதீங்க…. பாபர் பெரிய பூஜ்ஜியம்….. ஈகோ…. கடுமையாக சாடிய கனேரியா..!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா, டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக பாபர் அசாம் ஒரு பெரிய பூஜ்ஜியம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது.  இதில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை பென் ஸ்டோக்ஸ் & கோ அடித்து நொறுக்கி டெஸ்ட் தொடரை 3:0 என ஒயிட் வாஷ் செய்தது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் தொடரை 0:3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCupFinal : இங்கிலாந்து vs பாகிஸ்தான் மோதல்….. அச்சுறுத்தும் மழை….. இன்று போட்டி நடக்குமா?

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது. 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. முதல் அரை இறுதியில் நியூசிலாந்து அணியை  7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. அதேபோல இங்கிலாந்து அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இன்று மெல்போர்ன் மைதானத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஜோஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#EngvsPak : 100% மழை வரும்…. இறுதிப்போட்டி நிறுத்தப்படுமா?…. அப்படி நடந்தால் என்ன நடக்கும்..!!

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில் மழை வந்து ஆட்டம் நிறுத்தப்பட்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. முதல் அரை இறுதியில் நியூசிலாந்து அணியை  7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. அதேபோல 2ஆவது அரையிறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இறுதி போட்டிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

உலக கோப்பையை வென்றால்…. “பாகிஸ்தான் பிரதமர் ஆவார் பாபர் அசாம்”…. இந்திய முன்னாள் வீரர் கல கல..!!

“பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்றால், 2048 இல் பாபர் அசாம் பாகிஸ்தானின் பிரதமராக இருப்பார்” என்று கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார். 2022 ஐசிசி டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் நாளை மெல்போர்ன் ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் 1992 உலகக் கோப்பை போல தற்போது இந்த உலகக்கோப்பை நடைபெறுவதாக அவர்கள் நினைக்கின்றனர். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அந்த 50 ஓவர் உலகக் கோப்பை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“உலகத் தரம் வாய்ந்த வீரர்”…. பாபர் அசாமை பற்றி கவலைப்பட வேண்டாம்…. ஷதாப் கான் ஆதரவு.!!

பாபர் ஒரு “உலகத் தரம் வாய்ந்த வீரர்”, அவரின் ஆட்டத்தை பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஷதாப் கான் அறிவுறுத்தியுள்ளார். டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் தொடர்ச்சியாக 2 தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் இறுதியாக சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்திற்கு எதிராக வெற்றி பெற்றது, நெதர்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பாகிஸ்தான் 2 தோல்விகளை பெற்றுள்ளது மட்டுமில்லாமல் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமின் ஆட்டம் அணிக்கு மற்றொரு பெரிய கவலையாக உள்ளது. தற்போதைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மீண்டு வருவோம்…! முதல் 6 ஓவர் மோசமாக ஆடினோம்….. தோல்விக்கு பின் கேப்டன் பாபர் அசாம் பேசியது என்ன?

நாங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் வலுவாக திரும்புவோம்” என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்தது. இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தானின் தூண்களாக கருதப்படும் கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஷாட் தேர்வு…. கிளாஸ் பேட்டிங்….. “உலகில் யாரும் இவரை போல இல்லை”…. புகழ்ந்து தள்ளிய சோயிப் அக்தர்..!!

பாபர் அசாம் இந்த உலகில் உள்ள மற்ற கிரிக்கெட் வீரரை விட மிகவும் சிறப்பாக ஆடுவதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.. பாகிஸ்தானின் நட்சத்திர பேட்டர் பாபர் அசாம் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இடையேயான ஒப்பீடுகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. கிரிக்கெட்டில் கோலியின் பெயர் உச்சத்தில் இருக்கிறது..  விராட் கோலி பல பேட்டிங் சாதனைகளை முறியடிப்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பாபர் அசாம் வளர்ந்து வருகிறார். கோலி தனது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இது ஜெர்ஸியா…. “இல்ல தர்பூசணி பழமா?”….. டவுட்டா இருக்கு…. கிண்டல் செய்யும் இந்திய ரசிகர்கள்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை சமூக வலைத்தளங்களில் இந்திய ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். வரவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022க்கான இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி அதிகாரப்பூர்வ கிட் ஸ்பான்சரால் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அறிமுகப்படுத்தப்பட்டது. செப்டம்பர் 20 முதல் (இன்று) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடரின் போது இந்திய அணி இந்த ஜெர்சியை முதன்முறையாக அணிந்து விளையாடுகிறது. மேலும் செப்டம்பர் 28 முதல் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“நா என்ன கிழவன் ஆகி விட்டேனா”…. காட்டமாக பதிலளித்த பாபர்….. அப்படி என்ன கேட்டார்?

செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சிரித்துக்கொண்டே காட்டமாக பதிலத்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்..  தற்போதைய நவீன கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20, அதுபோக ஐபிஎல் போன்ற பிரிமியர் லீக் டி20 தொடரிலும் வீரர்கள் விளையாடி வருவதால் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பணி சுமைக்கு ஆளாகி சுமாராகவே செயல்பட்டு வருகின்றனர்.. எடுத்துக்காட்டாக நாம் விராட் கோலியையே கூறலாம்.. விராட் கோலி பணிச்சுமை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“474 ரன்கள் விளாசிய பாபர் அசாம்” 27 ஆண்டுகால சாதனை முறியடிப்பு..!!

உலக கோப்பையில் பாபர் அசாம் 474 ரன்கள் விளாசி,  27  ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். உலக கோப்பை போட்டியில் நேற்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 315 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் பாகிஸ்தான் வீரர் […]

Categories

Tech |