Categories
தேசிய செய்திகள்

இன்னும் 10 நாட்கள் தான்…. ”சிறை ரெடியா இருக்கு”……. தயார் நிலையில் உ.பி. அரசு

அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வர இருப்பதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியா வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமுகமாக தீர்த்துவைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது.   இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது அறிக்கையை மத்தியஸ்தர் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதில் உள்ள தீர்வுகளை […]

Categories
தேசிய செய்திகள்

”அயோத்தி குறித்து கருத்துகள் வெளியிட வேண்டாம்” மோடி அறிவுரை …!!

அயோத்தியா வழக்கு குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட வேண்டாம் என அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை கூறியுள்ளார். அயோத்தியா வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், வழக்கு குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட வேண்டாம், சமூக அமைதி காக்கும்படி நடந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.அமைச்சர்களுடன் டெல்லியில் நடந்த கூட்டத்தில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அயோத்தியா வழக்கு குறித்து 2010ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின்போது, தேவையற்ற சம்பவங்களைத் தடுக்க அரசு, அரசியல் […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தியாவில் அமலுக்குவருமா தேசிய பாதுகாப்புச் சட்டம்?

அயோத்தியா தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், தேவைப்பட்டால் அங்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் என உத்தரப் பிரதேச காவல் துறை தலைமை இயக்குநர் ஒ.பி. சிங் தெரிவித்துள்ளார். அயோத்தியா வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமூகமாக தீர்த்துவைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

ராம ஜென்ம பூமி வழக்கு கடந்துவந்த பாதை…!

அயோத்தி ராம ஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கு கடந்துவந்த பாதையை சுருக்கமாக இங்கு காணலாம். பாபர் மசூதி 1528ஆம் ஆண்டு முகலாயப் பேரரசர் பாபரின் படைத்தளபதி மிர் பாஹி பாபர் மசூதியை கட்டினார். 1859ஆம் ஆண்டு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆங்கிலேயர்கள் முள்வேலி அமைத்து அப்பகுதியை இரண்டாக பிரித்தனர். அதன்படி உள்பிரகாரம் இஸ்லாமியர்களாலும் வெளிபிரகாரம் இந்துக்களாலும் பயன்படுத்தப்பட்டுவந்தது. ராமர் சிலை 1885ஆம் ஆண்டு மகந்த் ரகுபர்தாஸ் ஃபைசாபாத் நீதிமன்றத்தில் ராமர் கோயில் கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அனுமதிக்காதீங்க….. ”இந்து அமைப்பு புத்தகம் கிழிப்பு”… அயோத்தி வழக்கில் பரபரப்பு …!!

அயோத்தி வழக்கில் இந்து அமைப்பு தாக்கல் செய்த புத்தகத்தை வழக்கறிஞர் கிழித்து எறிந்தது நீதிபதிகளை அதிச்சியடைய வைத்துள்ளது. அயோத்தி வழக்கில் கடந்த 40 நாட்களாக விசாரணை நடைபெற்று  வந்த நிலையில் கடைசி நாளான இன்று இந்து மற்றும் முஸ்லீம் இரண்டு அமைப்பு சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டது. கடைசிநாள் என்பதால் மிக காரசாரமான வாதங்களாக இருந்தது.  இந்து மகாசபா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கிஷோர் குணால் மிக முக்கியமான புத்தகத்தை ஆதாரமாக சமர்ப்பித்தார். நீதிபதிகளிடம் கொடுத்துவிட்டு அதை எதிர் தரப்பான இஸ்லாமிய […]

Categories
தேசிய செய்திகள்

40 நாள்….. ராமருக்கா ?…. பாபருக்கா ?… ”விசாரணை நிறைவு”…. 30 நாளில் தீர்ப்பு …..!!

அயோத்தி சர்சைக்கூறிய நிலம் தொடர்பான விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கிய உச்சநீதிமன்றத்தின் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி வழக்கு வழக்கின் விசாரணை அல்லது சரியாக 40 நாட்கள் தொடர் விசாரணையாகநடந்தது. பொதுவாக உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு_க்கு நீதிபதிகள் உட்கார்ந்தார்கள் என்றால் செவ்வாய் , புதன் , வியாழன் என 3 நாட்கள் தான் உட்காருவார்கள். ஆனால் இந்த வழக்கைப் பொருத்தவரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை […]

Categories
தேசிய செய்திகள்

”அயோத்தி வழக்கில் சமாதானம்” அறிக்கையில் தகவல் …!!

அயோத்தி வழக்கில் சமரசக்குழு தங்களது  அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மிக மிக முக்கிய வழக்காக பார்க்கப்படும் அயோத்தி வழக்கு கடந்த 40 நாட்கள் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.  இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இந்து அமைப்புக்குச் சொந்தமான அல்லது இஸ்லாமிய அமைப்புகள் சொந்தமா? என்ற மிக முக்கியமான வழக்கம். உச்சநீதிமன்றம் இப்படி ஒரு வழக்கு விசாரணை இதுவரை செய்திருப்பார்களா ? என்ற சந்தேகத்திற்கான விஷயமாக இருக்கும் அளவுக்கு இந்த வழக்கு  முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தியா மட்டுமல்ல , உலக நாடுகளும் இதே […]

Categories
தேசிய செய்திகள்

5 மணிக்குள் முடிங்க….. தீர்ப்பு எப்போது ? ….. சூடுபிடிக்கும் அயோத்தி வழக்கு …!!

அயோத்தி வழக்கின் விசாரணையை இன்று மாலை 5 மணிக்குள் முடித்து விடுங்கள் என்று தலைமைநீதிபதி ரஞ்சன் கோக்காய் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் எதிர்காலத்தில் இப்படி ஒரு வழக்கை விசாரிக்குமா ? இவ்வளவு நாட்கள் எடுத்து விசாரிப்பார்களா ? என்ற கேள்வி அயோத்தியா வழக்கில் எழுந்துள்ளது. இந்த வழக்கு மிக முக்கியமான அயோத்தி வழக்காக பார்க்கப்படுகின்றது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கிய உடனேயே ”நாட்டின் மிக சென்சிட்டிவான” விஷயத்தை நாங்கள் எடுத்துக் கொள்ளப் போகின்றோம் என்று தெரிவித்து தினமும் விசாரணையை உச்சநீதிமன்றம் நடத்தியது. எனவே […]

Categories
தேசிய செய்திகள்

“அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து இன்று ஆலோசனை கூட்டம் “

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து ஆலோசிப்பதற்கான  சாதுக்களின் விவாத  கூட்டம் இன்று நடைபெறுகிறது. உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருக்கக்க்கூடிய  சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது . இதனிடையே  மனுதாரர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு உச்ச நீதிமன்றம் சார்பில்  அறிவுறுத்தபட்டதையடுத்து , ஓய்வு பெற்ற நீதிபதியான  கலிபுல்லாஹ், வாழும் கலை அமைப்பின் நிறுவனரான  ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞரான  ஸ்ரீராம்  ஆகியோர் அடங்கிய  சமரச குழு ஒன்று அமைக்கப்பட்டது.  […]

Categories

Tech |