ஆம்புலன்சில் வைத்து பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை முத்துமுடி எஸ்டேட் பகுதியில் சாகுல் பாசிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாய்ரா பேகம்(26) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான பேகத்திற்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். இந்த ஆம்புலன்ஸ் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடி அருகே சென்ற போது திடீரென அவருக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் மருத்துவ உதவியாளர் […]
Tag: baby birth
வீட்டிலேயே பெண்ணிற்கு பிரசவம் பார்த்த அவசர கால மருத்துவ உதவியாளருக்கு உறவினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்லை கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ரேவதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த 108 ஆம்புலன்ஸ் சுப்பிரமணியனின் வீட்டிற்கு சென்றது. அதன்பிறகு அவசர கால மருத்துவ உதவியாளர் சுகன்யா வீட்டிலேயே ரேவதிக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் அவருக்கு அழகான […]
பெண்ணிற்கு சாலையோரம் பிரசவம் பார்த்த மருத்துவர் உதவியாளரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி முல்லைநகர் குடியிருப்பு பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமாரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவில் செல்லும் பகுதியில் நிறைமாத கர்ப்பிணியான குமாரி ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குமாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் […]