தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அந்தேவணபள்ளி கிராமத்தில் வேலன் என்ற பொக்லைன் ஆப்பரேட்டர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வேலனின் மனைவி வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த போது, அவர்களது ஒன்றரை வயது ஆண் குழந்தை தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் விளையாடி கொண்டிருந்தது. அந்த சமயம் வீட்டிற்கு வேலையை முடித்துவிட்டு வந்த வேலன் […]
Tag: baby died
ஐந்து மாத ஆண் குழந்தை இறந்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மணியக்காரர் தோட்டம் பகுதியில் பாரதிராஜா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சந்தரேஸ் என்ற ஐந்து மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நுரையீரல் பிரச்சனை காரணமாக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த குழந்தைக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் […]
மலையடிவாரத்தில் பச்சிளம் குழந்தையின் சடலமானது சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் பகுதியில் இருக்கும் மலையடிவாரத்தில் தமிழ்நாடு ஹோட்டல் பழைய கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தை சுற்றிலும் மரம், செடி, கொடிகள் அடர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் அந்த இடத்தில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்து […]