Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரண்டு மாத குழந்தையை விற்ற தம்பதி… விசாரணைக்கு வர மறுப்பு : போலீஸ் வலைவீச்சு!

கோவை மாவட்டம் கருத்தம்பட்டியில் இரண்டு மாதம் ஆன ஆண் குழந்தை விற்ற கும்பல்,குழந்தைக்கு எச்ஐவி சோதனை செய்ய தனியார் மருத்துவமனைக்குச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், குழந்தைகளை  புரோக்கர்களான  ஹசீனா உள்பட மூன்று பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல் துறையினர் பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர். கோவை  சூலூர் பகுதியின் சாலையில் ஒரு ஆணுடன் இரண்டு பெண்கள்  வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்,பின்னர் இந்த வாக்குவாதம் முற்றி சண்டையாகமாறியது.இதைப் பார்த்த அங்கிருந்த காவல் துறையினரும் பொதுமக்களும் அவர்களைப் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

Breaking : ரூ 1.15 லட்சத்துக்கு குழந்தை விற்பனை …!!

திருச்சியில் குழந்தையை விற்க புரோக்கராக செயல்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சியை சேர்த்த செல்வம்- விஜயா  தம்பதிகளுக்கு மூன்றாவதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அந்த குழந்தையை விற்பனை செய்ய முன்வந்த தம்பதிகள் ஊத்துக்குளியை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதிக்கு ரூ 1.15 லட்சத்துக்கு விற்பனை செய்தது. இதற்க்கு மணப்பாறை அரசு மருத்துவமையில் இருந்து குழந்தையை விற்க அந்தோணியம்மாள் என்கின்ற புரோக்கர் உதவியுள்ளார்.  இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் மணப்பாறை மருத்துவமையில் […]

Categories

Tech |