Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் போலீசுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி…. காவல் நிலையத்தில் நெகிழ்ச்சி சம்பவம்…!!

பெண் போலீசுக்கு காவல்நிலையத்தில் வைத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூரில் இருக்கும் செம்பியம் போலீஸ் குடியிருப்பில் சதீஷ்-அரவிந்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இதில் அரவிந்தா மாதவரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் அரவிந்தாவிற்கு காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த சக போலீசார் ஏற்பாடு செய்தனர். அதன் படி மாதவரம் இன்ஸ்பெக்டர் காளிராஜ், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜா ஆகியோர் முன்னிலையில் காவல் […]

Categories

Tech |