ராஜஸ்தானில் முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் பணி செய்து வரும் வினோத் ஜெயின், தன்னுடைய மகனுக்கு ‘காங்கிரஸ்’ என பெயர் சூட்டியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் தான் வினோத் ஜெயின். இவர் அங்குள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் வேலைபார்த்து வருகின்றார். இவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இவர் தனது குழந்தைக்கு ‘காங்கிரஸ்’ என பெயர் வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் அதிதீவிர […]
Tag: BabyBoy
ஆண் குழந்தை பிறக்காததால், பெண்ணிடம் தலாக் கூறிய கணவன் மீது அப்பெண் அளித்த புகாரின் பேரில், முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணமான இஸ்லாமிய ஆண்கள் தங்களது மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெற, மூன்று முறை தலாக் கூறி, பிரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். நீண்ட காலமாக வழக்கத்திலிருந்த இந்த முறையை ஒழிப்பதற்காக, கடந்த ஜூலை மாதம் முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்டு, முத்தலாக் கூறுவது தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டது. இந்நிலையில், தெலங்கானா மாநிலம், […]
போலந்து நாட்டில் ஒரு கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்காதது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. போலந்து நாட்டில் உள்ள மியெஜ்சே ஆட்ர்ஸான்ஸ்கீ (Miejsce Odrzanskie)) என்ற கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தைப் பிறப்பையே பார்க்கவில்லை. கடைசியாக அக்கிராமத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து பிறந்த 12 குழந்தைகளும் பெண் குழந்தைகளாகவே பிறந்தன. இப்படி பெண் குழந்தைகளாகவே பிறப்பது அந்த கிராமத்தின் சூழ்நிலை அல்லது மரபணுவின் தொடர்ச்சி காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அந்த கிராமத்தினர்கள் ஆண் […]