Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

9 மாத ஆண் குழந்தை… ரூ5,00,000-க்கு விற்பனை… தலைமறைவான தம்பதியை தேடும் போலீசார்..!!

புதுக்கோட்டை அருகே 9 மாத ஆண் குழந்தையை ரூ 5 லட்சத்திற்கு விற்பனை செய்த தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பெரியகல்லுவயல் என்ற கிராமத்தில் காடப்பன் மற்றும் செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்தநிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தம்பதியினருக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.   இந்த ஆண் குழந்தையை பிறந்து 4 நாட்கள் கழித்து 5,00,000 ரூபாய்க்கு […]

Categories

Tech |