தத்துவவியல் விருப்பப்பாடமாக மாற்றப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு_வின் அறிவுறுத்தலின் படி 2019 ஆம் ஆண்டுக்கான அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்க கூடிய MIT, CEG, ACT, SAP ஆகிய 4 வளாகத்தில் மூன்றாவது செமஸ்டரில் தத்துவவியலை உள்ளடக்கி பகவத்கீதையை படிக்க கட்டாயமாக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியது. இதற்க்கு கல்வியாளர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தத்துவவியல் பாடத்தை கொண்டு வந்த சமஸ்கிருதம் திணிக்கும் முயற்சி என்று கண்டனம் தெரிவித்தார். […]
Tag: #BagavadGita
அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பசில் 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டதுக்கு முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு_வின் அறிவுறுத்தலின் படி 2019 ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தில் தத்துவவியல் மற்றும் பகவத் கீதை படிப்பு அறிமுகம் செய்யப்படுமென்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதற்க்கு கல்வியாளர்கள் பலரும் அதிருப்தியை தெரிவித்தனர். இதையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முக.ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பசில் […]
பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு_வின் அறிவுறுத்தலின் படி 2019 ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தில் தத்துவவியல் மற்றும் பகவத் கீதை படிப்பு அறிமுகம் செய்யப்படுமென்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள MIT, CEG, ACT, SAP வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இதனால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.