Categories
உலக செய்திகள்

பேஸ்புக் வீடியோவால் நெகிழ்ச்சி ….. 17,520 நாட்களுக்கு பின் குடும்பமே மகிழ்ச்சி ….!!

48 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன நபர் பேஸ்புக் வீடியோவால் தன் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வங்கதேசத்தின் பாஜ்கிராம் பகுதியைச் சேர்ந்த ஹபீபுர் ரஹ்மான் என்பவர் வங்கதேச விடுதலைப் போருக்கு பின், சிமென்ட் தொடர்பான வர்த்தகம் செய்துவந்தார். அவருக்கு 30 வயதானபோது வணிகம் செய்ய அவர் வெளியூருக்குச் சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவே இல்லை. பல ஆண்டுகளாக தேடிய பின்னும் குடும்பத்தினரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் ஹபீபுர் ரஹ்மானின் மூத்த […]

Categories

Tech |