பக்ரீத் பண்டிகையில் முக்கிய இடம்பெறும் குர்பானி குறித்த நெறிமுறை மற்றும் வழிகாட்டல் குறித்து பார்க்கலாம். யார் ஒருவர் குர்பானி கொடுக்க வேண்டும் என்று வந்து விட்டாரோ அவர் அந்த துல்ஹஜ் மாதத்தின் பிறை ஆரம்பத்தில் இருந்து தன்னுடைய உடலின் முடிகளை களையக் கூடாது. தன்னுடைய நகத்தையும் வெட்டக்கூடாது. உங்களில் யார் ஒருவர் குர்பானி கொடுக்க வேண்டுமென்று நாடி இருக்கிறாரோ அவர் தன்னுடைய முடியை களைய வேண்டாம் , தன்னுடைய நகங்களை வெட்டி விட வேண்டாம். முடி அல்லது தன்னுடைய நகத்தை […]
Tag: bakrit
பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாளுக்கான சிறப்பு கட்டுரை குறித்து இதில் காண்போம். பக்ரீத் தியாகத் திருநாள் காலையில் இஸ்லாமியர்கள் வீட்டில் விடிவதற்கு முன்பு எழுந்து புத்தாடை அணிந்து விட்டு தொழுகை நடைபெறும் மைதானத்திற்கு சென்று நல்ல முறையில் தொழுகை செய்துவிட்டு , வீட்டில் வந்து பலகாரங்கள் , இனிப்புகள் செய்து அதை எல்லாம் தெரிந்தவர்கள் , ஏழை எளிய மக்கள் என அனைவருக்கும் கொடுத்துவிட்டு வீடுகளில் வளர்க்கப்பட்ட பிராணிகளான ஆடு , மாடு , ஒட்டகம் போன்ற மூன்றில் ஏதாவது ஒரு […]
இருப்பதை இல்லாதோருக்கு கொடுப்பதையே பக்ரீத்தின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகின்றது. இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள் ஆக போற்றப்படுவது பக்ரீத் பண்டிகை. ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது நாள் , ஹஜ் பெருநாள் அப்படின்னு பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதில் பெருநாள் தொழுகை நடைபெறுகின்றது. அப்புறம் ஆரோக்கியமான ஆடு , மாடு , ஒட்டகம் இது எல்லாத்தையுமே குருபானி கொடுக்கப்படுவது உலக வழக்கம். தமிழ்நாட்டில் ஆட்டை பலியிட்டுவது அடிப்படையாக கொண்டு பக்ரீத் கொண்டாடப்பட்டுகின்றது. பொருளாதாரம் சிறப்பாக இருக்கிற இஸ்லாமியர்கள் ஹச் செய்றத அடிப்படை கடமைகளில் […]
பக்ரீத் திருநாள் எப்படி தோன்றியது என்று இந்த கட்டுரை மூலமாக தெரிந்து கொள்ளலாம். நபி இப்ராஹிம் தன்னுடைய காலத்தில் நடந்த கொடுமையான ஆட்சியின் போது அச்சமில்லாமல் இறைக் கொள்கையை முழங்கியவர். உலகளாவிய பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு அங்குள்ள மார்க்கத்தை எடுத்து வைத்தவர். இறைவனே எல்லாம் அவனுக்கு இணையானது என்று எதுவுமே கிடையாது அப்படிங்கிற இறை பற்றோடு வாழ்ந்த அவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டு மனைவிகளுக்கும் குழந்தைகள் கிடையாது. இதனால் மனம் வருந்திய நபி இப்ராஹிம் புத்திர பாசம் […]