Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“பிகில்” ப்ளாக்பஸ்டர் ஹிட்…. நா சொல்லல…. அடிச்சி சொல்றாரு பிரபல ஜோதிடர்.!!

விஜய்-அட்லி கூட்டணியில் திரைக்கு வரவிருக்கும் பிகில் திரைப்படம் வெற்றி அடையுமா என்பது குறித்து பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்திருக்கிறார். நடிகர் விஜய்-இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக் என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மெர்சல் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி திரைக்குவருகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி எப்போது ஒய்வு பெறுவார்?” கணித்து கூறுகிறார் ஜோதிடர் பாலாஜி ஹாசன்..!

தோனி இப்போதைக்கு ஓய்வு பெறுவது சாத்தியமில்லை என்று ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்து கூறியுள்ளார்.  சமீபத்தில் பிரபலமாகிக் கொண்டு இருப்பவர் ஜோதிடர் பாலாஜி ஹாசன் . இவர் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் அரை இறுதிக்கு முன்னேறும் அணிகள் மற்றும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதும்  என்று சொன்னது போலவே நடந்தது. ஆனால் உலக கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது. இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர […]

Categories

Tech |