Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“தாய், மகன் கொலை செய்த வழக்கு” கூடுதலாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தின் புதூர் கிராமத்தில் கடந்த 8-ஆம் தேதி தாய் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் மேலும் 2 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரை சேர்ந்தவர் வனபெருமாள். இவர் திருத்தணி-அரக்கோணம் சாலையில் இருக்கும் ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 20 வருடங்களாக செக்யூரிட்டி சூப்பர்வைசராக பணியாற்றி வருகின்றார். இவர் திருத்தணியில் இருக்கும் பெருமாள் தாங்கள் புதூர் கிராமத்தில் தனது மனைவி விஜி (எ) வீரலட்சுமி ,  மகன் போத்திராஜ் மற்றும் மகள் பவித்ரா ஆகியோருடன் 25 ஆண்டுகளாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தாய் மகனை கொன்று விட்டு 22 சவரன் கொள்ளை…..!!

நகைக்காக தாய் மகனை கொள்ளையர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருகே அரக்கோணம் சாலையில் அருகேயுள்ள  பி.டி.புதூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வனபெருமாள். இவர் தனியார் தொழிற்சாலையில் காவலாளி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகின்றார். நேற்று வழக்கம் போல் இவர் வேலைக்கு சென்று விட்டு இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்புறம் தாழிடபட்டு நீண்ட நேரம் திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பெருமாள் வீட்டின் பின்புறம் வழியாக எகிறி குதித்து வீட்டிற்குள்ளே சென்று […]

Categories

Tech |