பலாக்காய் குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது. சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கக் கூடியவை. பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது இது உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம் , கிறுகிறுப்பு , வாந்தி அனைத்தையும் சரி செய்யும். பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும் , நீர் வேட்கையும் நீங்கும். குன்மம் , அஜீரணம் , பலவீனம் , கை கால் குடைச்சல் ஆகியவை உள்ளவர்களும் , நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர்களும் பலாக்காய் உண்ணக்கூடாது.
Tag: Balakai
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |