Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டாப் 10 கார்கள் பட்டியல்- மாஸ் காட்டும் மாருதி சுசுகி…!

மாருதி  சுசுகியின் கார்கள்   விற்பனை அடிப்படையில் முதலிடம் பெற்று அசதியுள்ளது .  கடந்த 2019 டிசம்பர் மாத  விற்பனை அடிப்படையிலான  கணக்கெடுப்பி ல்   டாப் 10 கார்கள் பட்டியலில்  மாருதி சுசுகியின் 8 மாடல்கள் இடம் பெற்றுள்ளது.இதில் மாருதியின்  பலேனோ கார்  பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த  புள்ளிவிவரங்கள்  குறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ளதை பார்ப்போம். முந்தைய ஆண்டின்   டிசம்பர்  மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் பலனோ கார் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டீசல் என்ஜின் இல்லாமல் களமிறங்கும் மாருதி சுசுகி…!!!

டீசல் என்ஜின் இல்லாமல் பெட்ரோல் என்ஜினில் களமிறங்கிய மாருதி சுசுகியின் புதிய மாடல் இந்தியாவில் புகை மாசுபாட்டை தவிர்க்க  B.S.6 புகை விதிக்கான புதிய சட்டம் 2020 April 1-இல் அமல்படுத்தப்படுகிறது.இதன் காரணமாக மாருதி சுசுகி நிறுவனம் டீசல் என்ஜின்களை நிறுத்துகிறது. புதிய கார்களில் டீசல்  இயந்திரத்திற்க்கு பதிலாக டர்போ சார்ஜ் என்ஜின் பொருத்தப்பட்ட பெட்ரோல்  இயந்திரத்தை பொறுத்தவுள்ளது. இந்த இயந்திரத்திற்கு பூஸ்டர் ஜெட் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. BAELNO மாடல் கார்களில் மட்டுமே  டர்போ பெட்ரோல்  இயந்திரத்தை பொறுத்தி விற்பனை செய்துவருகிறது. புதிய இயந்திரமானது 101 பி.ஹெச்.பி. பவர், 150 என்.எம். டார்க், 1.0 LITRE 3-சிலிண்டர் UNIT மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் […]

Categories

Tech |